TVK Parthipan's "IT Squad" SS - 90

TVK Parthipan's "IT Squad" SS - 90 விஜய் தலைமையில் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" எனும் சமத்துவ அரசியல் காண வந்த பேரியக்கம்!🚩

11/02/2026

*வன்மையாகக் கண்டிக்கிறது தமிழக வெற்றிக் கழகம்.!*

சென்னை, பாரிமுனைப் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது, ஆளும் கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் அராஜகத் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது.

இந்தத் தாக்குதலில், நான்கு மாதக் கர்ப்பிணி உள்பட நிர்வாகிகள் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர், அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நான்கு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயம் அடைந்த கழகத் தோழர்கள் ஆறு பேரும் விரைவில் குணமடைய விழைகிறேன்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்களிடையே பெருகி வரும் செல்வாக்கைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆளும் கட்சியினர், மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுள்ள நம் கழகத் தோழர்கள் மீது இவ்வாறான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும். திமுகவின் தோல்வி பயத்தையே இது காட்டுகிறது. இந்த அராஜகத் தாக்குதலில் ஈடுபட்ட ஆளும் கட்சிக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டப் போவது நிச்சயம்!

மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவோம்! 💪

# தெற்குநமதுஇலக்கு
#தவெக❤️💛❤️
தகவல் தொழில்நுட்ப அணி (சேலம் தெற்கு தொகுதி)

09/02/2026

Just a try for Parthiban Anna❤️

நமது ஓட்டு # விசில்

மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவோம்! 💪

# தெற்குநமதுஇலக்கு
#தவெக❤️💛❤️
தகவல் தொழில்நுட்ப அணி (சேலம் தெற்கு தொகுதி)

09/02/2026

நமது கழகத் தலைவர் திரு. விஜய் அண்ணா அவர்களின் சேலம் வருகை முன்னிட்டு(13-Feb), அதற்கானப் பணிகள் குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு தனது பதில்களைப் பதிவு செய்தார் நமது சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் திரு.A.பார்த்திபன் அண்ணன் அவர்கள்.

Follow the தமிழக வெற்றிக் கழகம், சேலம் தெற்கு (தொகுதி)❤️💛❤️ channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VbCQbs...
08/02/2026

Follow the தமிழக வெற்றிக் கழகம், சேலம் தெற்கு (தொகுதி)❤️💛❤️ channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VbCQbsNG3R3eqLNmjP3H

Follow தமிழக வெற்றிக் கழகம், சேலம் தெற்கு (தொகுதி)❤️💛❤️'s WhatsApp Channel. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.!❤️💛❤️. Join 55 followers for the latest updates.

மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்* அவர்களின் அறிவுறுத்தலின்படி,மாவட்டக் கழகச் செயலாளர...
07/02/2026

மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்* அவர்களின் அறிவுறுத்தலின்படி,

மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் கழகத் தோழர்கள் கவனத்திற்கு,

வருகின்ற 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட விரும்பும் கழகத் தோழர்கள் இந்த *QR Code* மூலம் விருப்ப மனுவைப் பதிவிறக்கம் செய்யலாம். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களை இணைக்க வேண்டும்.

முக்கிய குறிப்பு:

இவற்றை ஏற்கெனவே குறிப்பிட்ட தேதியான பிப்ரவரி 14ஆம் தேதிக்குள் நேரிலோ, கொரியர்/தபால் மூலமோ அனுப்பலாம் என்று கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.!

இவண்;

என்.ஆனந்த்,
பொதுச் செயலாளர்,
தமிழக வெற்றிக் கழகம்,
சென்னை.

07/02/2026

நமது கழகத் தலைவர் திரு. விஜய் அவர்கள் சேலம் வருவதை அடுத்து, அதற்கான பணிகளை நமது சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் திரு.A.பார்த்திபன் அண்ணன் அவர்கள், தமிழக காவல்துறையின் கோரிக்கைக்கு ஏற்ப பணிகளை துரிதப்படுத்தி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நமது ஓட்டு # விசில்

மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவோம்! 💪

# தெற்குநமதுஇலக்கு
#தவெக❤️💛❤️
தகவல் தொழில்நுட்ப அணி (சேலம் தெற்கு தொகுதி)

07/02/2026

தளபதி விஜய்யின் 2026 தேர்தல் அறிக்கைக்கான அதிகாரப்பூர்வ கருத்துக்கணிப்பு, இதில் மக்கள் தங்களின் கருத்துக்களை பதிவு செய்யலாம்.

https://www.tvkmanifesto.com/

நமது ஓட்டு # விசில்

மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவோம்! 💪

# தெற்குநமதுஇலக்கு
#தவெக❤️💛❤️
தகவல் தொழில்நுட்ப அணி (சேலம் தெற்கு தொகுதி)

சேலம் அங்கன்வாடி ஊழியர்கள்: 5ஆவது நாள் தொடர் போராட்டம் – தமிழக வெற்றிக் கழகத்தின் முழு ஆதரவு! 🏛️✊சேலம் கோட்டை மைதானத்தில...
07/02/2026

சேலம் அங்கன்வாடி ஊழியர்கள்: 5ஆவது நாள் தொடர் போராட்டம் – தமிழக வெற்றிக் கழகத்தின் முழு ஆதரவு! 🏛️✊

சேலம் கோட்டை மைதானத்தில் ஐந்தாவது நாளாக உழைப்பின் உரிமையை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அங்கன்வாடி ஊழியர்கள்!
இந்தப் போராட்டத்துக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் முழு சார்பு!
சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் திரு.A.பார்த்திபன் அண்ணன் அவர்கள் நேரில் சென்று, போராட்டக்காரர்களை சந்தித்து "தமிழக வெற்றிக் கழகம் உங்களுக்கு எப்போதும் துணையாக இருக்கும்!
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் உங்கள் பணி நிரந்தரம் கோரிக்கைவை முதல் கோரிக்கையாக ஏற்றுக்கொள்ளுமாறு தலைமைக்கு கோரிக்கை வைக்கப்படும். இதற்கான முதல் கையெழுத்து நம் கழகத்தின் அடையாளமாக இருக்கும்!"என்று உறுதியாகக் கூறினார். போராட்டக்காரர்கள் மத்தியில் உற்சாகம் கலந்த நம்பிக்கை பரவியது.மேலும், அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவோம்! 💪

# தெற்குநமதுஇலக்கு
#தவெக❤️💛❤️
தகவல் தொழில்நுட்ப அணி (சேலம் தெற்கு தொகுதி)

06/02/2026

வெற்றி நிச்சயம் 👍

நமது ஓட்டு # விசில்

மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவோம்! 💪

# தெற்குநமதுஇலக்கு
#தவெக❤️💛❤️
தகவல் தொழில்நுட்ப அணி (சேலம் தெற்கு தொகுதி)

05/02/2026

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டு வரும் நிலையில், அது தொடர்பாகப் பொதுமக்களும் தங்களின் மேலான பரிந்துரைகளை இணையத்தளத்தின் வாயிலாகக் கழகத்திற்குத் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அறிவிக்கப்பட்ட அந்த இணையத்தளமானது ஒரே நேரத்தில் அதிகப்படியாகப் பயன்படுத்தப்படுவதால், ஸ்தம்பித்துள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் பரிந்துரைகளை மின்னஞ்சல் வாயிலாகவும் தெரிவிக்கலாம்.

[email protected]

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, உங்கள் பரிந்துரைகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தலைமை நிலையச் செயலகம்,
தமிழக வெற்றிக் கழகம்

05/02/2026

எந்த வியர்வைக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே உண்மை உள்ளத்தில் தூர் வைக்குமே.!

உன்னால் முடியும் தோழா.! ❤️💛❤️

Address

Salem
636006

Website

Alerts

Be the first to know and let us send you an email when TVK Parthipan's "IT Squad" SS - 90 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share