Sankarankovil Times

Sankarankovil Times நகரின் அனைத்து நடப்புகளையும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும். Follow us in Instagram - https://www.instagram.com/sankarankoviltimes

23/11/2019

பார்த்தவுடன் கண் கலங்க வைத்த காணொலி.

Follow in Instagram - https://www.instagram.com/sankarankoviltimes


#சங்கரன்கோவில் #சங்கரன்கோவில்டைம்ஸ்

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கவனத்திற்கு (செய்தி : 3)Follow in Instagram - https://www.instagram.com/sankarankovilt...
22/11/2019

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கவனத்திற்கு (செய்தி : 3)

Follow in Instagram - https://www.instagram.com/sankarankoviltimes


#சங்கரன்கோவில் #சங்கரன்கோவில்டைம்ஸ்

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கவனத்திற்கு (செய்தி : 2)Follow in Instagram - https://www.instagram.com/sankarankovilt...
22/11/2019

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கவனத்திற்கு (செய்தி : 2)

Follow in Instagram - https://www.instagram.com/sankarankoviltimes


#சங்கரன்கோவில் #சங்கரன்கோவில்டைம்ஸ்

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கவனத்திற்கு (செய்தி : 1)Follow in Instagram - https://www.instagram.com/sankarankovilt...
22/11/2019

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கவனத்திற்கு (செய்தி : 1)

Follow in Instagram - https://www.instagram.com/sankarankoviltimes


#சங்கரன்கோவில் #சங்கரன்கோவில்டைம்ஸ்

நினைத்ததை சாதித்து காட்டிய சிலருக்கு வாழ்த்துக்கள் 👍🏻Follow in Instagram - https://www.instagram.com/sankarankoviltimes ...
22/11/2019

நினைத்ததை சாதித்து காட்டிய சிலருக்கு வாழ்த்துக்கள் 👍🏻

Follow in Instagram - https://www.instagram.com/sankarankoviltimes


#சங்கரன்கோவில் #சங்கரன்கோவில்டைம்ஸ்

I personally loved this ! #தென்காசி_மாவட்டம்என் தகப்பா..... நெல்லையப்பா....நானுனக்குபிள்ளையப்பா....சரிக்குச்சரிஊரினைப்பி...
21/11/2019

I personally loved this !

#தென்காசி_மாவட்டம்

என் தகப்பா.....
நெல்லையப்பா....
நானுனக்கு
பிள்ளையப்பா....

சரிக்குச்சரி
ஊரினைப்
பிரித்து
தென்காசி
எனும்
பேரினைக்
கொடுத்தாய்...

தற்கால
பெருமை
சொல்லும்
மேம்பாலம்
உனக்கு

கற்கால
பெருமை
சொல்லும்
குற்றாலம்
எனக்கு...

சேட்டைகள்
செய்யும்
நெல்லை
உனக்கு

சேட்டன்கள்
வாழும்
கேரளத்தின்
எல்லை
எனக்கு...

பாரம்பரியமிக்க
பாளையங்கோட்டை
உன்னிடம்

தன்மானமிக்க
தலைவன்கோட்டை
என்னிடம்...

வம்பை
தவிர்க்கும்
அம்பாசமுத்திரமும்
வம்பை
வளர்க்கும்
கோபாலசமுத்திரமும்
உங்களுக்கு...

பண்பை
வளர்க்கும்
பாவூர்சத்திரமும்

அன்பை
பெருக்கும்
பனவடலிசத்திரமும்
எங்களுக்கு...

கைதியை
அடைக்கும்
சென்ட்ரல்
உங்களுக்கு

மனதினை
மயக்கும்
தென்றல்
எங்களுக்கு...

ஆற்றங்கரை
குளியல் உங்களுக்கு
அருவி குளியல்
எங்களுக்கு.

உங்களுக்கு
ராதாபுரம்

எங்களுக்கும்
செங்கலுக்கும்
மாதாபுரம்...

கூடங்குளத்து
அணு
உலையின்
மின்சாரத்திற்கு

ஆலங்குளத்து
ஆலையின்
அரிசியை
பதிலளிப்பேன்...

மானூரிலிருந்து
லேட்டா
வந்தாலும்
பிரானூர்
புரோட்டாவை
பரிசளிப்பேன்...

பழவூரின்
பசுமோரை
பாவூரின்
பசுங்கீரைக்கு
பகிர்ந்தளிப்பேன்...

மணிமுத்தாரை
வைத்துக்கொண்டு
அடவிநயினாரை
எனக்களித்தாய்...

கட்ட
பொம்மனையும்
பாரதியையும்
பங்காளிக்கு
வழங்கிவிட்டு

வாஞ்சி
நாதனையும்
பூலித்தேவனையும்
தென்காசிக்கென
முழங்கிவிட்டாய்...

கடல்
இல்லையென
கவலை
கொண்டோம்

பாதி
உடலையும்
காசி
விஸ்வநாதன்
திடலையும்
தந்து
திகைக்க
வைத்தாய்...

ஒன்றின்மேல்
ஒன்றமர்ந்தாலும்
குன்றின்மேல்
குடியிருக்கும்
எங்கள்
திருமலைக்
குமரனுக்கு
ஈடில்லையென
குதூகலித்தோம்...

மங்கையான
#சங்கை
அதிவிரைவில்
தங்கையாக
உதயமாக
எங்கள்
பங்கை
செலுத்திடுவோம்

திருவேங்கடத்து
மக்களின்
தாங்கொணாத்
துயரைத்தை
துடைத்திடுவோம்...

நெல்லையின்
கெத்து
இல்லையெனும்
சொல்லை
உடைத்திடுவோம்...

தாய்ப்புலி
எட்டடியெனில்
குட்டிப்புலி
பதினாறடி
பாயாதா...

அப்பனே
நெல்லையப்பா
அல்வாவாலும்
அரிவாளாலும்
நீ
பேர்பெற்றாய்.....

நாங்கள்
அன்பாலும்
அறிவாலும்
புகழ்
பெறுவோம்...

வாலே
என்றதும்
வாலாட்டிச்
செல்லமாட்டோம்

ஏலே..
என்றால்
என்னலே...
எனக்கேட்கும்
தில்லானவங்க
எங்க
தென்காசிக்காரங்க...

என்றும்
அன்புடன்...
தென்காசி சொந்தங்கள்.......

02/11/2019

இன்று சஷ்டித் திருநாளை முன்னிட்டு அருள்மிகு ஶ்ரீ சண்முகருக்கு நடைபெற்ற தீபாராதனை. Whatsapp Number - 9080997607

Follow in Instagram - https://www.instagram.com/sankarankoviltimes


#சங்கரன்கோவில் #சங்கரன்கோவில்டைம்ஸ்

02/11/2019

இன்று சஷ்டித் திருநாளை முன்னிட்டு அருள்மிகு ஶ்ரீ சண்முகருக்கு நடைபெற்ற அபிஷேகங்கள். Whatsapp Number - 9080997607

Follow in Instagram - https://www.instagram.com/sankarankoviltimes


#சங்கரன்கோவில் #சங்கரன்கோவில்டைம்ஸ்

அருள்மிகு ஶ்ரீ சண்முகர். Whatsapp Number - 9080997607Follow in Instagram - https://www.instagram.com/sankarankoviltimes ...
02/11/2019

அருள்மிகு ஶ்ரீ சண்முகர். Whatsapp Number - 9080997607

Follow in Instagram - https://www.instagram.com/sankarankoviltimes


#சங்கரன்கோவில் #சங்கரன்கோவில்டைம்ஸ்

அருள்மிகு ஶ்ரீ சண்முகர். Whatsapp Number - 9080997607Follow in Instagram - https://www.instagram.com/sankarankoviltimes ...
02/11/2019

அருள்மிகு ஶ்ரீ சண்முகர். Whatsapp Number - 9080997607

Follow in Instagram - https://www.instagram.com/sankarankoviltimes


#சங்கரன்கோவில் #சங்கரன்கோவில்டைம்ஸ்

Address

Sankarankovil
627756

Telephone

+919080997607

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sankarankovil Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sankarankovil Times:

Share