25/02/2026
https://youtu.be/SU360dZDD8g?si=QKEdQLM7AB_oXLTe
மீண்டெழும் தமிழர் கட்சியின் தலைவர்
தோழர் திரு. வினோத் அவர்கள்
முழங்கால் தொடர்பான அறுவை சிகிச்சைக்காக மருத்துவ சிகிச்சை பெறுகின்றார்.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று,
அவர் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைந்து
முன்னைவிட வலிமையுடனும் ஆரோக்கியத்துடனும்
கட்சியையும் மக்களையும் முன்னணியில் இருந்து வழிநடத்த
திரும்பி வருவார் என கட்சி முழுவதும்
உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளது.
அவரது ஆரோக்கிய நலனுக்காக
கட்சித் தோழர்களும் பொதுமக்களும்
தங்களது பிரார்த்தனைகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவிக்கின்றனர்.
— மீண்டெழும் தமிழர் கட்சி (MTK)
Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.