Sathyamangalam 12th Ward

Sathyamangalam 12th Ward Social Service

11/11/2023
10/11/2023
10/11/2023

|| "இந்தியா முழுவதும் பாஜகவுக்கு எதிரான அலை கடுமையாக வீசுகிறது"

"நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும்"

"'இந்தியா' கூட்டணி நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது - அதில் திமுகவின் பங்கு மகத்தானது"- முதல்வர் ஸ்டாலின்

|

10/11/2023
10/11/2023
09/11/2023
09/11/2023

விகடன் குழும முன்னாள் முதன்மை புகைப்படக் கலைஞரான மூத்த பத்திரிகையாளர் சு.குமரேசன் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின், பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படங்களை எடுத்தவர் - கழகத்தின் முக்கிய தருணங்களையும் - தமிழ்நாட்டு அரசியல் நிகழ்வுகளையும் புகைப்படமாக ஆவணப்படுத்திய பெருமைக்கு சொந்தக்காரர்.

அவருடைய மறைவு இதழியல் புகைப்படக்கலைக்கு பேரிழப்பு ஆகும். குமரேசன் அவர்களுடைய மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கல். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களுக்கும் எனது ஆழ்ந்த வருத்தத்தையும் - ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Address

Kongu Nagar
Sathyamangalam
638401

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sathyamangalam 12th Ward posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category