Kanamoolai SLPP

Kanamoolai SLPP Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kanamoolai SLPP, Political Party, Satyamangalam.

முன்னால் கற்பிட்டி பிரதேச சபை தலைவரும் சிறி லங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் முன்னனி புத்தள மாவட்ட செயளாலர் சேகு அலாவுதீன் அ...
27/12/2019

முன்னால் கற்பிட்டி பிரதேச சபை தலைவரும் சிறி லங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் முன்னனி புத்தள மாவட்ட செயளாலர் சேகு அலாவுதீன் அன்சார் அவர்களின் புதல்வியின் பரிட்சை முடிவுகள். அவர்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள்

கணமூலை வடக்கு தெற்கு இரண்டுக்கும் பாதைகள் புனரமைப்புக்கான நிதி ஒதுக்கீடு சம்பந்மான கூட்டம் நடைபெற்றது இந்நிதி ஒதுக்கீடான...
20/12/2019

கணமூலை வடக்கு தெற்கு இரண்டுக்கும் பாதைகள் புனரமைப்புக்கான நிதி ஒதுக்கீடு சம்பந்மான கூட்டம் நடைபெற்றது இந்நிதி ஒதுக்கீடானது மாண்புமிகு மஹிந்த ராஜபக்ஷாவால் கணமூலைக்கு வழங்கப்பட்டது ஆகும். இதில் முன்னால் கற்பிட்டி பிரதேச சபை தலைவரும் சிறி லங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் முன்னனி புத்தள மாவட்ட செயளாலர் சேகு அலாவுதீன் அன்சார் அவர்களும் சிறி லங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் முன்னனி தலைவரும் முன்னால் மாகாண சபை உறுப்பினர் றியாஸ் அவர்களும் கலந்து கொண்டனர். இதில் கணமூலை வடக்கு பெரிய பள்ளி பாதைக்கு 10 இலட்சமும் ரஹ்மத்புர பாதைக்கு 10 இலட்சமும் கணமூலை தெற்கு லத்தீப் மாவத்தை பாதைக்கு 15 இலட்சமும் போBக்கு அமைப்பதற்கு 5 இலட்சமும் தரப்பட்டுள்ளது. மேலும் மாண்புமிகு எங்கள் பிரதமர் மஹிந்த ராஜ பக்ஷ அவரின் சொந்த நிதி ஒதுக்கீட்டில் முன்னால் கற்பிட்டி பிரதேச சபை தலைவர் அலாவுதீன் அவர்களுக்கு நேரடியாக மேலதிகமாக 20 இலட்சம் பெறுமதியான பாதையும் தரப்பட்டதுடன் எமது பிரதமர் கணமூலை உள் பாதைகள் அனைத்தும் மறு புனரமைப்பு ஜனவரி மாத காலத்தில் செய்து தரப்படும் என எமது கற்பிட்டி முன்னால் தலைவர் அலாவுதீன் அவர்களுக்கு உறுதியளித்துள்ளார் . ஆகவே மக்களாகிய நாங்கள் கட்சி பேதம் இன்றி தற்போதுள்ள அரசாங்கத்திற்கு ஆதரவை கொடுப்போமேன்றால் எதிர்காலத்தில் பல சேவைகளை எமது கிராமத்திற்கு பெற்று எமது கிராமத்தை அபிவிருத்தியின் பாதையில் இட்டு செல்ல முடியும் என்பதை அன்பாக கூறிக்கொள்கிறேன்..
கணமூலை பொதுஜன பெரமுன ஊடகப்பிரிவு

👏👏👏
19/12/2019

👏👏👏

Address

Satyamangalam
638402

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kanamoolai SLPP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share