CPIM Singanallur

CPIM Singanallur சோசியலிச பாதையில் முன்னேறுவோம்
The Communist Party of India (Marxist) abbreviated as CPI(M) Party emerged in 1964.

It also leads the Left Front Coalition of leftist parties.

21/04/2026


#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்

20/04/2026

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு சார்பாக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் ஸ்ரீநிதி அவர்களுக்கு சிங்காநல்லுர் தொகுதி முழுவதும் ஒரு நாள் வாகன பிரச்சாரம்..


🤚
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்

19/04/2026


🤚
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்

19/04/2026
2011 மக்கள் தொகையை முழுக்க விகிதாசாரமாக வைத்து 840 மக்களவை இடங்கள் (மாநிலங்களுக்கு மட்டும்) பகிர்ந்தால், ஒரு rough proje...
15/04/2026

2011 மக்கள் தொகையை முழுக்க விகிதாசாரமாக வைத்து 840 மக்களவை இடங்கள் (மாநிலங்களுக்கு மட்டும்) பகிர்ந்தால், ஒரு rough projection இப்படித் தான் வரும். இது official delimitation அல்ல, purely population-share model analysis மட்டுமே. 2011 Census population figures அடிப்படையாக

Tamil Nadu vs Hindi belt impact

தென் மாநிலங்கள்
• தமிழ்நாடு: 39 → 50
• கேரளம்: 20 → 23
• கர்நாடகா: 28 → 42
• ஆந்திரா + தெலங்கானா: 42 → 83

வட மாநிலங்கள்
• உத்தரப் பிரதேசம்: 80 → 139
• பீகார்: 40 → 72
• ராஜஸ்தான்: 25 → 47
• மத்தியப் பிரதேசம்: 29 → 50

👉 Absolute seat increase எல்லா மாநிலங்களுக்கும் வரும்.
ஆனா வட மாநிலங்களுக்கு வரும் கூடுதல் இடங்கள் மிகவும் அதிகம். அதனால் coalition politics-ல அவர்களின் bargaining power பெரிய அளவில் உயரும்.

இதுதான் south concern:
• தமிழ்நாடு +11 seats gain பண்ணினாலும்
• UP மட்டும் +59
• Bihar +32

அதாவது TN gain செய்கிறது, ஆனால் relative voice Delhi-ல் weaker ஆகும், ஏனெனில் வட மாநிலங்களின் total block strength மிக வேகமாக பெரிதாகும்.

“இடங்கள் அதிகரிப்பது பிரச்சினை அல்ல; வட மாநிலங்களின் எண்ணிக்கையியல் ஆதிக்கம் கூட்டாட்சியை பலவீனப்படுத்தும் என்பதுதான் மையக் கவலை.”

12/04/2026

அடிமைக் கும்பல-அல்லாக்கா தூக்கிமல்லாக்கா போடணும் தோழா Song l CPIM election Campaign Song 2026 l CITU

தோழர் பி.ராமமூர்த்தி அவர்களின் நினைவு தினம் இன்று!தமிழ்நாட்டிற்கும் தமிழுக்கும் வளத்தை சேர்த்த கம்யூனிஸ்ட் பி.ராமமூர்த்த...
16/12/2025

தோழர் பி.ராமமூர்த்தி அவர்களின் நினைவு தினம் இன்று!

தமிழ்நாட்டிற்கும் தமிழுக்கும் வளத்தை சேர்த்த கம்யூனிஸ்ட் பி.ராமமூர்த்தி

சென்னை மாகாணத்தை தமிழ்நாடாக மாற்றியதில் தோழர் பி.ராமமூர்த்தி முன்னணியில் இருந்தார்.

முதன் முதலில் சென்னை மாகாணம் என்பதை மாற்றி தமிழ்நாடு என்று பெயர்மாற்றம் செய்ய வேண்டும் என மாநிலங்களவையில் தீர்மானம் கொண்டுவந்தவர் அவர் தான்.

தீர்மானம் விவாதத்திற்கு வந்தபோது மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் தலைவர் பூபேஷ்குப்தா முன்மொழிந்து பேசினார் என்பது வரலாறு.

அதேபோல தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் குறித்து முதன்முதலில் தமிழில் உரையாற்றியவர் தோழர் பி.ராமமூர்த்தி அவர்கள்தான். அவரது உரையைக் கேட்ட நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம் பட்ஜெட் போன்ற சிக்கலான பிரச்சனைகள் குறித்து தாய்மொழியில் பேச முடியும் என்பதை பி.ராமமூர்த்தி நிரூபித்துவிட்டார் என்று பாராட்டினார்.

மேலும் படிக்க : tamilmarx.org/2022/09/20/ind…

09/12/2025

Address

27, முத்து இல்லம் , கோத்தாரி மில் சந்து
Singanallur
641014

Alerts

Be the first to know and let us send you an email when CPIM Singanallur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share