14/05/2024
வாரணாசியில் இன்று மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூட்டணி கட்சியினருடன் சென்று வேட்புமனுத்தாக்கல் செய்தார். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தேன் #ஜெய்ஹிந்த்
#சிவகங்கை #காரைக்குடி #மானாமதுரை #திருப்பத்தூர்