நம்ம சிவகங்கை

நம்ம சிவகங்கை
#நம்ம_சிவகங்கை
(சிவகங்கை சீமை)
நம்ம ஊர்
நம்ம மக்கள்
நம்ம பெருமை
keep support... 🙏
Like👍
Share📲
Comment⌨


#நம்ம_சிவகங்கை
(சிவகங்கை சீமை)
TN63
வீரமும் ஈரமும் சார்ந்த நிலம்...
Like👍
Share📲
Comment⌨

சிவகங்கை மண்ணின் மைந்தன்தமிழ்த் திரைப்படத்துறையின் முன்னணி ஒளிப்பதிவாளரும் இயக்குநருமானஇரா.செழியன் அவர்களுக்கு ஆழ்ந்த இர...
10/07/2026

சிவகங்கை மண்ணின் மைந்தன்
தமிழ்த் திரைப்படத்துறையின் முன்னணி ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான
இரா.செழியன் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்...

சிவகங்கை சீமை பிள்ளைவயல் காளியம்மன் கோவிலின் 72ஆம் ஆண்டு பூத்திருவிழாவிற்கு அனைவரையும் பக்தியுடன் வருக வருக என வரவேற்கின...
10/07/2026

சிவகங்கை சீமை பிள்ளைவயல் காளியம்மன் கோவிலின் 72ஆம் ஆண்டு பூத்திருவிழாவிற்கு அனைவரையும் பக்தியுடன் வருக வருக என வரவேற்கின்றோம்...

​இவண்:
❤️ நம்ம சிவகங்கை ❤️

09/07/2026
"வாழ்த்துகள்! 💐​சிவகங்கை மாவட்டத்தின் புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்க உள்ள திரு. நிஷாந்த் கிருஷ்ணா அவர்களுக்கு மனமார்ந்த வ...
16/06/2026

"வாழ்த்துகள்! 💐​சிவகங்கை மாவட்டத்தின் புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்க உள்ள திரு. நிஷாந்த் கிருஷ்ணா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!​

❤️ நம்ம சிவகங்கை ❤️"

சிவகங்கை சீமையே! 🏆✨​2026ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.54% தேர்ச்சி பெற்று, மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்...
20/05/2026

சிவகங்கை சீமையே! 🏆✨

​2026ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.54% தேர்ச்சி பெற்று, மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்த சிவகங்கை மாவட்ட மாணவச் செல்வங்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! 🥳🎉

​முக்கியமாக, அரசுப் பள்ளிகள் தேர்ச்சியில் (97.42%) ஒட்டுமொத்த தமிழகத்திலேயே முதலிடம் பிடித்த சிவகங்கை அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், அதற்கு உழைத்த ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்! 👏👏

சிவகங்கை மாவட்டத்தின் அமைச்சராக பொறுப்பேற்கும் சகோதரர் மாண்புமிகு டாக்டர் திரு. அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...  ...
16/05/2026

சிவகங்கை மாவட்டத்தின் அமைச்சராக பொறுப்பேற்கும் சகோதரர் மாண்புமிகு டாக்டர் திரு. அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...
மாவட்டத்தின் தலைநகரான சிவகங்கைக்கும் தேவையான அனைத்து நலத்திட்டங்களை செயல்படுத்தி தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்

வாழ்த்துக்களுடன்,

மூன்று மதுபான கடைகள் மூடப்பட்டன!தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்து சிவகங்கை நகரில் காந்தி வீதி மற்றும் பேருந்து நிலையம் அருக...
14/05/2026

மூன்று மதுபான கடைகள் மூடப்பட்டன!

தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்து சிவகங்கை நகரில் காந்தி வீதி மற்றும் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வந்த மதுபான கடைகள் மூடப்பட்டன.

சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பரபரப்பு...
11/05/2026

சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பரபரப்பு...

Address

Sivaganga
630561

Website

Alerts

Be the first to know and let us send you an email when நம்ம சிவகங்கை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to நம்ம சிவகங்கை:

Shortcuts

Share

Category