05/09/2026
#ஆண்கள்குழுதாவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சிவகங்கை மாவட்டம் சிவகங்கை கிளையின் சார்பாக இன்று 5 /9 /2026 சனிக்கிழமை காலை பஜ்ரு தொழுகைக்கு பிறகு ஆண்கள் தாவா குழுவினர் தாவா செய்து சிவகங்கை கிளை நிர்வாகத்தின் சார்பாக நடைபெறவிருக்கும் மாணவர்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...