09/07/2026
தமிழ்நாடு தவெக அரசே!மாவட்ட நிர்வாகமே!மாவட்ட காவல் துறையே!திருப்புவனம் பேரூராட்சி நிர்வாகமே!
திருப்புவனம் புதூர் குரூப் ,சர்வே 92/2 உள்ள அல்லி ஊரணியை ஒரே குடும்பத்தார் ஆக்கிரமித்து பொதுமக்களை அச்சுறுத்தி,பெண்களை இழியாக பேசி ஆடு, மாடுகளை தண்ணீர் குடிக்க விடாமலும்,மேய்க்க விடாமலும் தடுக்கின்றோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கக்கோரி ,அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்,தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்(AIKS) சார்பில் ஆடு,மாடுகளை மேய்க்கும் போராட்டம்!
இடம்:அல்லி ஊரணி,திருப்புவனம் புதூர் நாள்:12.7.2026 ஞாயிறு மாலை 3.00 மணி
அழைப்பில்:
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்(DYFI) அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்(AIDWA) தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்(AIKS)
திருப்புவனம் ஒன்றிய குழு