10/06/2026
*மாவட்ட நிர்வாகமே நடவடிக்கை எடு!*
*தவெக (TVK) சிவகங்கை மாவட்டச் செயலாளர் முத்து பாரதியின் சகோதரர் தேவேந்திரன் s/o சுப்பையா என்பவர் நகராட்சி ஆணையாளர், அதிகாரிகளையும், துப்புரவு ஒப்பந்ததாரர்களையும்(privatisation), மிரட்டி வருகிறார் எந்த ஒரு அரசு பொறுப்பும் இல்லாமல் இன்று அத்துமீறி துப்புரவு மண்டலங்களுக்குள் நுழைந்து நகராட்சி அதிகாரிகளையும், துப்புரவு மேஸ்திரி, பணியாளர்களையும் மிரட்டி அச்சுறுத்தி பதிவேட்டை (Register) காண்பிக்க சொல்லியும், மாமுல் கொடுக்க வேண்டும் என்று மிரட்டி வரும் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது இவர் மீது காவல்துறை, மாவட்ட நிர்வாகம், தவெக (TVK) அரசு நடவடிக்கை எடுக்குமா...