Anuman Nadhi Rejuvenation

Anuman Nadhi Rejuvenation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Anuman Nadhi Rejuvenation, Social service, Sivagiri.

23/10/2022
அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த தொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும் க...
31/08/2022

அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல
குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்.

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.💐💐💐

We should always strive to keep our rivers clean and free from pollution.On 8-5-22 Performed awareness Yatra for 35kms(F...
10/05/2022

We should always strive to keep our rivers clean and free from pollution.

On 8-5-22 Performed awareness Yatra for 35kms(From starting point - destination). We met village ppl and conveyed importance of river.
annamalai
M. K. Stalin
Dr CK Saraswathi


வாழும் கலை அமைப்பின் நிறுவனர் குருஜி ஸ்ரீ.ஸ்ரீ.ரவிசங்கர் ஜி அவர்களை பெங்களூரில் உள்ள சர்வதேச தலைமையகத்தில், நமது சட்டமன்...
05/04/2022

வாழும் கலை அமைப்பின் நிறுவனர் குருஜி ஸ்ரீ.ஸ்ரீ.ரவிசங்கர் ஜி அவர்களை பெங்களூரில் உள்ள சர்வதேச தலைமையகத்தில், நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் நேரில் சந்தித்து, மொடக்குறிச்சி தொகுதியில் உள்ள அனுமன் நதியை(குரங்கன் ஓடை) சீரமைத்து, கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை விடுத்தார்.

Address

Sivagiri
638104

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anuman Nadhi Rejuvenation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category