சிவகாசி சட்டமன்றம் பாரதிய ஜனதா கட்சி விருதுநகர் மேற்கு மாவட்டம்

  • Home
  • India
  • Sivakasi
  • சிவகாசி சட்டமன்றம் பாரதிய ஜனதா கட்சி விருதுநகர் மேற்கு மாவட்டம்

சிவகாசி சட்டமன்றம் பாரதிய ஜனதா கட்சி விருதுநகர் மேற்கு மாவட்டம் சிவகாசி சட்டமன்றம் பாரதிய ஜனதா கட்சி விருதுநகர் மேற்கு மாவட்டம்

03/09/2026

குறைந்தபட்ச தமிழில் பேசவே தகிடுதத்தம் ஆடுபவர்கள் எல்லாம் தமிழகத்தின் அமைச்சர்கள்!

02/09/2026

பட்டாசுத் தொழிற்சாலைகள் அமைக்க லஞ்சம் கேட்பதில்லை, திரு. அவர்களின் ஆட்சியில் லஞ்சமே இல்லை என சட்டப்பேரவையில் கூறிய அமைச்சர் அவர்களே, இப்போது இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?

மிலாடி நபி திருநாளை முன்னிட்டு, நம் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்து...
26/08/2026

மிலாடி நபி திருநாளை முன்னிட்டு, நம் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நபிகள் நாயகம் அவர்களின் அன்பு, அமைதி, கருணை, சகோதரத்துவம் மற்றும் மனிதநேயப் பாதையை நம் வாழ்வில் பின்பற்றி, ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்வோம்.

இந்த இனிய திருநாள் ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சி, நிம்மதி, ஆரோக்கியம் மற்றும் வளத்தை பெருக்கட்டும். அனைவரது வாழ்விலும் அன்பும் அமைதியும் நிறைந்து, நம் சமூகத்தில் சகோதரத்துவமும் நல்லிணக்கமும் என்றும் நிலைத்திடட்டும்.

24/08/2026

மேற்கு தொடர்ச்சி மலை வழியாக வந்தே பாரத் இரயில் பயணிக்கும் பிரமிக்க வைக்கும் காட்சி..!!

மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி
அவர்கள் தலைமையில் வளர்ச்சியில் உச்சம் தொட்ட பாரதம்..!!

20/08/2026

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மகிழ்வுந்து வழங்குவது மகிழ்ச்சியே! இந்தப் பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பை கருத்தில் கொண்டு பேருந்து வழங்குங்கள்!
(ஓட்டுனர் நடத்துனர்)
போக்குவரத்து துறை!

19/08/2026

சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க சொன்னால், மாறி மாறி பாட்டுக்கு பாட்டு பாடி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் அமைச்சர்கள்..!

தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க தமிழகத்திற்கு வருகை தரும் நமது மத்திய உள்துறை அமைச்சர் திரு.  அவர்களை வருக வருக...
19/08/2026

தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க தமிழகத்திற்கு வருகை தரும் நமது மத்திய உள்துறை அமைச்சர் திரு. அவர்களை வருக வருக என வரவேற்கிறோம் 🙏🏼

10/08/2026

#சிவகாசி பகுதியில் #ஆய்வு என்ற பெயரில் சுமார் #200பட்டாசு #ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் அந்த #ஆலைகளில் #பணிபுரிந்த சுமார் #10000தொழிலாளர்கள் #வேலை இழந்து #தங்களது #வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக #கண்ணீர் மல்க கவலை #தெரிவிக்கும் இந்த காட்சி #காண்போரை கண்கலங்க செய்கிறது. #தொழிலாளர்களின் #நலனை கருத்தில் கொண்டு #அரசு பட்டாசு #ஆலைகளை திறக்க #நடவடிக்கை #எடுக்க வேண்டும் என்பதே #இவர்களது #கோரிக்கையாக உள்ளது.

07/08/2026

ஒவ்வொரு நிதிப் பரிவர்த்தனையிலும் தேசப் பாதுகாப்பு!

FCRA சட்டத்திருத்தம் மூலம் வெளிநாட்டு நிதியுதவிகளில் முழு வெளிப்படைத்தன்மை கொண்டுவரப்பட்டுள்ளது. உண்மையான NGO அமைப்புகள் தடையின்றி இயங்கும். அதேநேரம், வெளிநாட்டு நிதியைப் பெற்று தேச விரோதச் செயல்களில் ஈடுபடும் போலி அமைப்புகளுக்கு மட்டும் பாதிப்புகள் ஏற்படும்.

Address

Sivakasi

Website

Alerts

Be the first to know and let us send you an email when சிவகாசி சட்டமன்றம் பாரதிய ஜனதா கட்சி விருதுநகர் மேற்கு மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share