Vel.Ragavan

Vel.Ragavan ....�நல்லிசை நிறுத்தல் வேண்டினும் மற்றுஅதன்
தகுதி கேள்இனி மிகுதி ஆள...!�

23/01/2024

#சுபாஷிசமே
#இந்தியாவின்
#எதிர்காலம்💯

#நேதாஜி_Jan23
🔥

23/01/2024

மனதை மலரவைக்கும்
இளங்கதிரவனின் வைகறைப்பொழுது வேண்டுமா? அப்படியானால் இரவில் இருண்ட நேரங்களில் வாழ கற்றுக்கொள்..

- நேதாஜி சுபாஷ் சந்திர போஷ்🔥

✨✨✨
30/12/2023

✨✨✨

"கோபம் உள்ள இடத்தில் குணம் இருக்கும் என்ற பழமொழியின் நிகழ்கால அடையாளம்.. அனைவரையும் நேசித்தவர்.. "
28/12/2023

"கோபம் உள்ள இடத்தில் குணம் இருக்கும் என்ற பழமொழியின் நிகழ்கால அடையாளம்.. அனைவரையும் நேசித்தவர்.. "

👉Think Big....💯
28/11/2023

👉Think Big....💯

 #பசும்பொன்_தேவர் ""விவேகானந்தரின் தூதராக, நேதாஜியின் தளபதியாக, சத்தியசீலராக, முருகபக்தராக, ஆன்மிகப் புத்திரராக, தமிழ்பா...
29/10/2023

#பசும்பொன்_தேவர்

""விவேகானந்தரின் தூதராக,
நேதாஜியின் தளபதியாக, சத்தியசீலராக, முருகபக்தராக, ஆன்மிகப் புத்திரராக, தமிழ்பாடும்
சித்தராக, தென்பாண்டிச் சீமையின் முடிசூடா மன்னராக, நீதிவழுவா நேர்மையாளராக,
புலமையில் கபிலராக, வலிமையில் கரிகாலனாக, கொடையில் கர்ணனாக, பக்தியில்
பரமஹம்சராக, இந்தியத் தாயின் நன்மகனாக விளங்கினார்.""

அனைவருக்கும் #தேவர்_ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்....🙏🔥

அரசியல்கள் பல தாண்டி, சாதிகள் பல தாண்டி..இன்று முருகபெருமானின் மறு உருவமாக.. தென்பாண்டி நாட்டில் பல லட்சம் மக்கள் வணங்கு...
29/10/2023

அரசியல்கள் பல தாண்டி, சாதிகள் பல தாண்டி..
இன்று முருகபெருமானின் மறு உருவமாக.. தென்பாண்டி நாட்டில் பல லட்சம் மக்கள் வணங்கும் ஒரு ஆன்மிக சித்தராக பசும்பொன்னில் கோவில் கொண்டிருக்கும்..எங்களின் முழுமுதற் கடவுளாகிய ஸ்ரீமான் #பசும்பொன்_முத்துராமலிங்கத்தேவரை, உண்மையான பக்தியுடன் வணங்குபவர்கள் யாரும் வாழ்வில் தோற்றதாக வரலாறு இல்லை...

அவரின் ஆன்மிக சொற்பொழிவுகள் ஐந்து நிமிடம் கேளுங்கள்.. சுய ஒழுக்கம், நேர்மை, நீதி தவறாமை, பக்தி, நம்பிக்கை, வீரம், விவேகம் என அத்தனையும் தெரிந்துக்கொள்ளலாம்...

#தேவரே_துணை
#முத்துராமலிங்கத்தேவர்
#பசும்பொன்

 #வீரம் #விஸ்வாசம் #நட்புஇந்த மூன்றுக்கும் எடுத்துக்காட்டாய் வாழ்ந்து சென்றவர்கள்  #மருதிருவர்கள்🙏1801 - ஆங்கிலேயே கூட்ட...
27/10/2023

#வீரம்
#விஸ்வாசம்
#நட்பு

இந்த மூன்றுக்கும் எடுத்துக்காட்டாய் வாழ்ந்து சென்றவர்கள் #மருதிருவர்கள்🙏

1801 - ஆங்கிலேயே கூட்டமே அஞ்சி நடுங்கிய பெயர் தான் #மருது🙏

#மாமன்னர்_மருதுபாண்டியர்கள்🙏🔥

14/10/2023

"தனியாக இருக்கும் போது சிந்தனையிலும் , கூட்டத்தோடு இருக்கும் போது வார்த்தையிலும் கவனமாக இருக்க வேண்டும்..."

#பசும்பொன்
#முத்துராமலிங்கத்தேவர்🙏

13/10/2023

"காத்திருங்கள் காலம் வரும்
காரியங்கள் தானே நடக்கும்"...

#பசும்பொன்
#முத்துராமலிங்கத்தேவர்🙏🙏

10/10/2023

"""எறும்பு கடிக்கும் போது வருடிக் கொடுக்கும் பொறுமையும்,
சமயம் வரும்போது யானையை எதிர்க்கும் #வீரமும்_தீரமும் வேண்டும்"".

#பசும்பொன்
#முத்துராமலிங்கத்தேவர்..🙏

Address

Sivakasi
626128

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vel.Ragavan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category