Thoothukudi South Youth Congress

Thoothukudi South Youth Congress Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Thoothukudi South Youth Congress, Political organisation, Srivaikuntam.

21/12/2022
28/08/2022

ஆகஸ்டு 30
பிறந்தநாள் கானும்
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினரும்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவருமான
💥🤙💯
Annan💖👑
Oorvasi Amirtharaj MLA அவர்களுக்கு

👑🤙💯








05/08/2022

மத்திய பா ஜ க அரசை கண்டித்து தூத்துக்குடி தெற்கு
மாவட்ட காங்கிரஸ்
சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினருமான ஊர்வசி S. அமிர்தராஜ் MLA தலைமை வகித்தார் இந்த ஆர்பாட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் மற்றும்
மாணவர் காங்கிரஸ் சார்பில் பஸ் மற்றும் சாலை மறியல் நடைபெற்றது இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட
இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் இசை சங்கர் மற்றும் மாணவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் எஸ். ஷாம் அவர்களின் முன்னிலையில் திருச்செந்தூர் -தூத்துக்குடி சாலையில் திருச்செந்தூர் பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல் ஈடுப்பட்டனர்...

05/08/2022

ஸ்ரீவைகுண்டம் வட்டாரம் ஏரலில் புதிய தாலுகா அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது இதில் அமைச்சர் திரு அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள், ஊர்வசி S.அமிர்தராஜ் MLA அவர்கள் மற்றும் உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், ஏரல் தாசில்தார், பேரூராட்சி தலைவர் அவர்கள் தலைமை தாங்கி திறந்து வைத்தார்கள்.

Oorvasi Amirtharaj MLA
Anitha R Radhakrishnan MLA
Indian National Congress
Indian National Congress Tamilnadu

26/07/2022

இளம் சட்டமன்ற உறுப்பினர்
அண்ணன்

Oorvasi Amirtharaj MLA 👑💥💯

26/07/2022

நமக்கான ஓருவர்
பள்ளி மாணவர்களின் மத்தியில்
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர்
Oorvasi Amirtharaj MLA அவர்கள்

24/05/2022

என்றும் மக்கள் மனதை ஆளும்
எங்கள் ஒரே மன்னன் தான்....👑🤙❣

Oorvasi Amirtharaj MLA

#ஊர்வசி_அமிர்தராஜ்
#காங்கிரஸ்
#ஸ்ரீவைகுண்டம்

21/05/2022

எழுந்தா மலை போல...
நடந்தா நதி போல....

பெருந்தலைவர் கு.காமராஜர் அவர்களின் வழி நடக்கும்...
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர்
அண்ணன்
Oorvasi Amirtharaj MLA ❣🤙💯

#ஊர்வசி_அமிர்தராஜ்
#காங்கிரஸ்
#ஸ்ரீவைகுண்டம்

20/05/2022

பிறர் துன்பம் தன் துன்பம் போல்...
என்னினால் வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகுவான்... 👑🤙💯

Oorvasi Amirtharaj MLA

#ஊர்வசி_அமிர்தராஜ்
#காங்கிரஸ்
#ஸ்ரீவைகுண்டம்

19/05/2022

ஸ்ரீவைகுண்டம் தொகுதி மக்களின்
நீண்ட கால எதிர்பார்ப்பு

10ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கோட்டை என்று நிருபிக்கப்பட்டது...
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி

Oorvasi Amirtharaj MLA


03/05/2022

நமது ச‌ட்டம‌ன்ற உறுப்பினர்
அண்ணன்
Oorvasi S.Amirtharaj MLA

Address

Srivaikuntam

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thoothukudi South Youth Congress posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share