20/08/2026
சூலூர் அக்சயபாத்திரம் நாள் :- 2363.
சூலூர், சித்ரா நகர், திரு. K.B. பாலாஜி - திருமதி. B. அர்ச்சனா தம்பதியினரின் அன்பு மகள் செல்வி. B. பிரித்திகா அவர்களின் 16 வது பிறந்தநாள் இன்று.
சகோதரர் தனது மகள் பிறந்த இந்நன்னாளில் நமது பயனாளிகளுக்கு அவர்களது இருப்பிடம் தேடிச் சென்று உணவு வழங்கியுள்ளார்.
நமது அமைப்பின் வளர்ச்சிக்கு எண்ணிலடங்கா உதவிகளை மனமுவந்து செய்து வரும்
இவர்களது அன்பைப் பாராட்டி மகிழ்கிறோம்.
செல்விக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளையும், குடும்பத்தினருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளையும் சூலூர் அக்சயபாத்திரம் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.💐💐🙏🙏🙏
தொடர்புக்கு.. 86 8001 4001,98422 92685.