Sulur M Prabhu

Sulur M Prabhu Karyakartha

09/06/2024
14/04/2024

அகண்ட பாரதத்தின் பல பகுதிகளில் கொண்டாடப்படும் இந்நாள் தான் நம் புத்தாண்டு. அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐

05/03/2024

பத்து வருடத்திற்கு முன்பு இதே சமயத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல்களும் தவறுகளும் நாடு முழுதும் பேசப்பட்டன. திமுக காங்கிரஸ் விட்டு விலகியது. தனித்து களம் கண்டது. பல கட்சிகள் காங்கிரசை விட்டு விலகிச் சென்றன. ஆனால் இன்று இந்த 10 ஆண்டு சாதனைகளை பாஜக அரசு நாடு முழுவதும் எடுத்துக் கொண்டு சென்று கொண்டுள்ளது. நாடு முழுவதும் வளர்ச்சி பற்றி மட்டுமே பேச்சு. நாடு முழுவதும் மோடி திரும்ப வருவார் என்பதே பேச்சு. நாடு முழுவதும் மோடி hat trick அடிப்பார் என்பதே பேச்சு. பாரதம் முழுவதும் பல கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து வருகின்றன . ஐக்கியம் முற்போக்கு கூட்டணி அரசின் அராஜகமும் ஊழலும் தவறுகளையும் ஒவ்வொரு 2K kids இடமும் எடுத்துச் செல்ல வேண்டியது 30 வயதிற்கு மேற்பட்ட பாஜகவினரின் கடமையாகும்.

01/03/2024

உண்டியல்கள் மீண்டும் 4 சீட்டுகளை பெற்றிருப்பது திமுகவின் பலவீனத்தை காட்டுகிறது.

"என் மண் என் மக்கள்" யாத்திரை நிறைவு மாநாட்டில்  #வேண்டும்மோடிமீண்டும்மோடி
28/02/2024

"என் மண் என் மக்கள்" யாத்திரை நிறைவு மாநாட்டில்

#வேண்டும்மோடிமீண்டும்மோடி


இன்று கிளை எண் 179 (சூலூர் சட்டமன்றம், கோவை லோக்சபா )இல் பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி குறித்த விவரங்கள் பதிவேற்றப்பட...
25/02/2024

இன்று கிளை எண் 179 (சூலூர் சட்டமன்றம், கோவை லோக்சபா )இல் பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி குறித்த விவரங்கள் பதிவேற்றப்பட்டது.

இன்று பிறந்தநாள் கொண்டாடும், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றம், பரமத்தி வடக்கு மண்டல் தலைவர் திருமதி செல்வி பழனிச...
20/02/2024

இன்று பிறந்தநாள் கொண்டாடும், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றம், பரமத்தி வடக்கு மண்டல் தலைவர் திருமதி செல்வி பழனிசாமி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

மக்களவை தேர்தலில் அதிமுக, திமுக எதற்கு வாக்களிதாலும் ஒன்று தான். 1. 40-60 மற்றும் 60-40 ஃபார்முலா மூலம் கொள்ளையடிக்கும் ...
17/02/2024

மக்களவை தேர்தலில் அதிமுக, திமுக எதற்கு வாக்களிதாலும் ஒன்று தான்.
1. 40-60 மற்றும் 60-40 ஃபார்முலா மூலம் கொள்ளையடிக்கும் பணத்தை இருவரும் பகிர்ந்து கொள்கின்றனர்.
2. ஊழல் வழக்குகளை பெயருக்கு நடத்துவது இவர்கள் இருவரும் தான்
3. கோவைக்கு மெட்ரோ ரயில் கொண்டு வராததற்கு காரணம் இரண்டு பேரும் தான்
4. இன்னும் கோவை விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் முடியாத அதற்கு காரணம் இரண்டு பேரும் தான்
5. பல் இல்லாத right to services சட்டம் இருப்பதற்கு காரணம் இரண்டு பேரும் தான்
6. திமிர் பேச்சு பேசும் தமிழ்நாடு அரசு ஊழியர்களை அடக்கி வைக்காதது இவர்கள் இருவரும் தான்
7. அடிக்கடி நிகழும் பட்டாசு ஆலை வெடி விபத்துகளுக்கு காரணம் இவர்கள் இருவரும் தான்
8. ஊழல் அதிகாரிகளை அரவணைத்து பதவி உயர்வு தருபவர்கள் இவர்கள் இருவரும் தான்
9. தமிழ்நாட்டில் இவ்வளவு கடன் சுமை வர காரணம் இவர்கள் இருவரும் தான்
10. Tangedco கடனில் தத்தளிக்க காரணம் இவர்கள்தான். மின்சார கட்டணம் உயர்த்தியதற்கு காரணம் இவர்கள் இருவரும் தான்.

இன்னும் பல நூறு காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இன்று, 1998 ஆம் ஆண்டு கோவை தொடர் குண்டு வெடிப்பு பலியான பலிதானிகளுக்கு 26 ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந...
14/02/2024

இன்று, 1998 ஆம் ஆண்டு கோவை தொடர் குண்டு வெடிப்பு பலியான பலிதானிகளுக்கு 26 ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டேன். ஓய்வரியா உழைப்பாளி, வருங்கால முதல்வர், காமராஜ் 2.0 அண்ணாமலை ஜி சிறப்புரை ஆற்றினார்.

13/02/2024

லோக்சபாவில் நிற்க துணிவில்லாமல் சோனியா காந்தி ராஜ்யசபா MP தேர்தலில் போட்டி இடுகிறார். நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

Congress mukt Bharat is not so far.

11/02/2024

Just finished reading the white paper. The best tool kizhichufy Pappu and his gang of clowns.

Address

Sulur
641402

Telephone

+919789634838

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sulur M Prabhu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share