51வது தெற்கு வட்ட கழக, தாம்பரம் மாநகராட்சி மேற்கு பகுதி

  • Home
  • India
  • Tambaram West
  • 51வது தெற்கு வட்ட கழக, தாம்பரம் மாநகராட்சி மேற்கு பகுதி

51வது தெற்கு வட்ட கழக, தாம்பரம் மாநகராட்சி மேற்கு பகுதி தாம்பரம் மாநகராட்சி 51வது வட்ட கழகம்

01/06/2026

மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் திரு. Edappadi K. Palaniswami அவர்கள், மறைந்த தஞ்சை கிழக்கு மாவட்டக் கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் திரு. KAS மகேந்திரன் அவர்களின் திருவுடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி, அவர்தம் குடும்பத்தாரிடம் தனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்தார்கள்.

மேலும், அவரது குழந்தைகளுக்கான முழு கல்விச் செலவை All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) ஏற்றுக்கொள்ளும் எனவும், மேலும் அவர்தம் குடும்பத்தாருக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளுக்கும் அஇஅதிமுக துணைநிற்கும் என்பதை மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் தெரிவித்தார்கள்.

#நூற்றாண்டுகனவு_அஇஅதிமுக

கட்சியால் எத்தனையோ பலன் அடைந்த துரோகிகள் உயிரோட இருக்கும் போது உண்மையான தொண்டர் ஏன் இந்த அவசர முடிவு மனது வலிக்கிறதுகே.எ...
01/06/2026

கட்சியால் எத்தனையோ பலன் அடைந்த துரோகிகள் உயிரோட இருக்கும் போது உண்மையான தொண்டர் ஏன் இந்த அவசர முடிவு மனது வலிக்கிறது
கே.எ.ஸ்.பூக்கடை மகேந்திரன் அதிமுக

ஆழ்ந்த இரங்கல் 😢

*தேர்தல் பணியில் 51வது வட்ட கழகம் ✌🏻🌱*
24/04/2026

*தேர்தல் பணியில் 51வது வட்ட கழகம் ✌🏻🌱*

*தாம்பரம் மேற்கு பகுதி 51வது தெற்கு வட்ட கழகம் சார்பில்...**கழக சாதனைகள் மற்றும் திமுகவின் வேதனைகளை**தங்கவேல் தெரு* * *வ...
13/04/2026

*தாம்பரம் மேற்கு பகுதி 51வது தெற்கு வட்ட கழகம் சார்பில்...*

*கழக சாதனைகள் மற்றும் திமுகவின் வேதனைகளை*

*தங்கவேல் தெரு*


* *வீடுவீடாக சென்று எடுத்துரைது நம் வெற்றி வேட்பாளர் அண்ணன் CR அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டி தீவிர வாக்கு சேகரிப்பில்..*

*CR FOR TAMBARAM ✌️🌱*

*தாம்பரம் மேற்கு பகுதி 51வது தெற்கு வட்ட கழகம் சார்பில்...**கழக சாதனைகள் மற்றும் திமுகவின் வேதனைகளை**கோவிந்தராவு தெரு* *...
12/04/2026

*தாம்பரம் மேற்கு பகுதி 51வது தெற்கு வட்ட கழகம் சார்பில்...*

*கழக சாதனைகள் மற்றும் திமுகவின் வேதனைகளை*

*கோவிந்தராவு தெரு*

*திருவள்ளுவர் தெரு*
*கிணற்று தெரு*

*லட்சுமிபுரம்*
மற்றும்
*காந்தி ரோடு*

*நேற்று வீடுவீடாக சென்று எடுத்துரைது நம் வெற்றி வேட்பாளர் அண்ணன் CR அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டி தீவிர வாக்கு சேகரிப்பில்..*

*CR FOR TAMBARAM ✌️🌱*

06/04/2026

**தாம்பரம் மேற்கு பகுதி 51வது தெற்கு வட்ட கழகம் சார்பில்...**
*
*கழக சாதனைகள் மற்றும் திமுகவின் வேதனைகளை*

*நேற்று சந்திரதேவனேசன் தெரு
சிவராஜ் தெரு
காந்தி ரோடு
மற்றும் கைலாசபுரம்வீடுவீடாக சென்று எடுத்துரைது நம் வெற்றி வேட்பாளர் அண்ணன் CR அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டி தீவிர வாக்கு சேகரிப்பில்..*

** CR FOR TAMBARAM ✌️🌱*

**தாம்பரம் மேற்கு பகுதி 51வது தெற்கு வட்ட கழகம் சார்பில்...**  **கழக சாதனைகள் மற்றும் திமுகவின் வேதனைகளை**நேற்று சந்திரத...
06/04/2026

**தாம்பரம் மேற்கு பகுதி 51வது தெற்கு வட்ட கழகம் சார்பில்...**
*
*கழக சாதனைகள் மற்றும் திமுகவின் வேதனைகளை*

*நேற்று சந்திரதேவனேசன் தெரு
சிவராஜ் தெரு
காந்தி ரோடு
மற்றும் கைலாசபுரம்வீடுவீடாக சென்று எடுத்துரைது நம் வெற்றி வேட்பாளர் அண்ணன் CR அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டி தீவிர வாக்கு சேகரிப்பில்..*

** CR FOR TAMBARAM ✌️🌱*

தாம்பரம் மேற்கு பகுதி 51வது தெற்கு வட்ட கழகம் சார்பில்...*கழக சாதனைகள் மற்றும் திமுகவின் வேதனைகளை**இன்று மீனாம்பாள் தெரு...
04/04/2026

தாம்பரம் மேற்கு பகுதி 51வது தெற்கு வட்ட கழகம் சார்பில்...

*கழக சாதனைகள் மற்றும் திமுகவின் வேதனைகளை*

*இன்று மீனாம்பாள் தெருவில் வீடுவீடாக சென்று எடுத்துரைது நம் வெற்றி வேட்பாளர் அண்ணன் CR அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டி தீவிர வாக்கு சேகரிப்பில்..*

*CR FOR TAMBARAM ✌️🌱*

தாம்பரம் தொகுதி எங்கள் வெற்றி வேட்பாளர் அண்ணன் சிட்லபாக்கம் ச இராசேந்திரன் BABL.EX.MP. 🌱🌱🌱✌️✌️✌️
28/03/2026

தாம்பரம் தொகுதி எங்கள் வெற்றி வேட்பாளர் அண்ணன் சிட்லபாக்கம் ச இராசேந்திரன் BABL.EX.MP. 🌱🌱🌱✌️✌️✌️

Address

Tambaram West
600045

Website

Alerts

Be the first to know and let us send you an email when 51வது தெற்கு வட்ட கழக, தாம்பரம் மாநகராட்சி மேற்கு பகுதி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share