17/05/2026
சித்தூர் சிங்கம் மாவீரர் அண்ணன்
புல்லட் சுரேஷ் நற்பணி மன்றம் சார்பாக அதன் கௌரவ தலைவர் திரு சோமசுந்தரம் அவர்களின் தலைமையில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், பள்ளி பைகள் கல்வி உபகரணங்கள் வழங்கினார்
முதல் இந்திய சுதந்திர போராளிகள் மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் திருவுருவ சிலை நிறுவி உலக சாதனை புரிந்த நமது புல்லட் சுரேஷ் அண்ணன் திருப்பெயரால் நற்பணிகள் தொடர வாழ்த்துகள்