07/08/2026
கோவை கிணத்துக்கடவு பகுதியில், மது போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் அஸ்வின் கடுமையாகத் தாக்கப்பட்டு, கழுத்து அறு**துக் கொடூரமாகக் கொ**லப்பட்டுள்ளார். அதுவும் நடித்த திரைப்பட பாணியில், கொலை செய்ததோடு நில்லாமல் உடலின் மீது ஏறி நின்று ரத்தத்தை நக்கியபடியே எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிடும் அளவுக்கு ரவுடிகளுக்குத் தைரியம் வந்துவிட்டது என்றால், இந்த அரசில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்குச் செத்துப் போயிருக்கிறது?
கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் ஒரு பெண் கத்தி குத்திக் கொ*லப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட கொடூரம் மறைவதற்குள், அடுத்தடுத்து நடக்கும் கொலைகளால் கிணத்துக்கடவு மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
ரவுடிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் சட்டத்தின் மீதும், காவல்துறையின் மீதும் எந்தவிதப் பயமும் இல்லாததால் தான், பகிரங்கமாகக் கொலை செய்துவிட்டு அதை வீடியோவாகப் பதிவிடும் திமிர் அவர்களுக்கு வருகிறது. சினிமாவில் வசனம் பேசிய Subject-டால், இன்று ஒரு மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கைக் கூடக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று Subject உணர்வது எப்போது?