DYFI Chennai South

DYFI Chennai South DYFI embraces every young man and woman who pledges to fight for the upliftment and betterment of our youth as a whole.

20/08/2026
19/08/2026
19/08/2026

போராட்ட அறிவிப்பின் காரணமாக உயர்கல்வித்துறை சுற்றறிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.

போராட்டத்தின் முன்னால் யாராட்டமும் செல்லாது .

எனவே போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

அருவருக்கத்தக்க பேச்சு அநாகரிக அரசியல் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனம்.பொது மேடைகளிலும் பொதுவெளியிலும் பெ...
04/08/2026

அருவருக்கத்தக்க பேச்சு
அநாகரிக அரசியல்

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனம்.

பொது மேடைகளிலும் பொதுவெளியிலும் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், நாகரிகமற்ற முறையிலும் பேசுவது கடும் கண்டனத்திற்குரியது.
அரசியல் நாகரிகம் மற்றும் தனிமனிதக் கண்ணியம் பேணப்பட வேண்டியது ஒவ்வொரு தலைவரின் கடமையாகும். தரமற்ற பேச்சுகளையும், பொது அமைதியைச் சீர்குலைக்கும் கருத்துகளையும் சமுதாயம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. அரசியல் மேடைகளில் பண்பாடும் நாகரிகமும் நிலைநாட்டப்பட வேண்டும்.

03/08/2026
  கண்டன ஆர்ப்பாட்டம்தோழர்களே வணக்கம், மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இந்திய மல்யுத்த கூட்டமைப்பின...
03/08/2026

கண்டன ஆர்ப்பாட்டம்

தோழர்களே வணக்கம்,
மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் (WFI) முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் ஷரன் சிங் மற்றும் உடன் குற்றம் சாட்டப்பட்ட வினோத் தோமர் ஆகியோரை டெல்லி நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது.

இதற்கு எதிராக நாளை காலை 11.00 மணிக்கு தாராப்பூர் டவர் (அண்ணா சாலை தலைமை தபால் நிலையம்) அருகில் DYFI சென்னை மாவட்ட குழுக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

DYFI Tamil Nadu DYFI Chennai South DYFI - Democratic Youth Federation of India Dyfi Virugambakkam DYFI Tambaram DYFI மதுரவாயல் Dyfi Saidapet DYFI-Sholinganallur Kumaran Gavaskar Dyfi Velachery Chandru Sfi

Address

SRP Tool
Taramani
600096

Alerts

Be the first to know and let us send you an email when DYFI Chennai South posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to DYFI Chennai South:

Shortcuts

Share