Tenkasi District Police

Tenkasi District Police Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tenkasi District Police, Government Official, Tenkasi.

Tenkasi District Police are committed to excellence in law enforcement, have high priority to protect human life, have primary goal of preventing crime and to reduce fear of crime.

இன்று 03.09.2026 தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர ...
03/09/2026

இன்று 03.09.2026 தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்புகொள்ளலாம்.

தென்காசி மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட POCSO வழக்கில் தொடர்புடைய எதிரியை கைது செய்ய உறுது...
02/09/2026

தென்காசி மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட POCSO வழக்கில் தொடர்புடைய எதிரியை கைது செய்ய உறுதுணையாக இருந்த சிங்கப்பெண் படையைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் தி. செந்தில்ராணி, தலைமைக் காவலர் ப. பானுமதி மற்றும் காவலர் செ. சுகந்தினி ஆகியோரை இன்று (02.09.2026), திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., அவர்கள் சரக அலுவலகத்திற்கு நேரில் அழைத்து, அவர்களின் சிறப்பான பணியைப் பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

இன்று 02.09.2026 தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர ...
02/09/2026

இன்று 02.09.2026 தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்புகொள்ளலாம்.

இன்று (02.09.2026) தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் தென்காசி ம...
02/09/2026

இன்று (02.09.2026) தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. அசோக் குமார் அவர்கள் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று, அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கினார். மேலும் இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் மற்றும் அனைத்து காவல் நிலையங்களிலும் காவல் ஆய்வாளர்களை நேரில் சந்தித்து பொதுமக்கள் மனுக்களை வழங்கினர். இவ்வாறு பெறப்பட்ட மனுக்களை காலதாமதமின்றி விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று 01.09.2026 தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர ...
01/09/2026

இன்று 01.09.2026 தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்புகொள்ளலாம்.

இன்று 31.08.2026 தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர ...
31/08/2026

இன்று 31.08.2026 தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்புகொள்ளலாம்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த...
30/08/2026

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.அசோக் குமார் அவர்களின் உத்தரவின்படி இன்று மாவட்டத்தின் முக்கிய சாலைகள், வணிகப் பகுதிகள், பேருந்து நிலையங்கள், மற்றும் பிரச்சனைக்குரிய பகுதிகளில் தீவிர FOOT PATROL (நடை ரோந்து) மேற்கொண்டனர்.

இன்று 30.08.2026 தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர ...
30/08/2026

இன்று 30.08.2026 தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்புகொள்ளலாம்.

மாமன்னர் பூலித்தேவன் அவர்களது  311வது பிறந்தநாள் விழா (01.09.2026)  வருகைதருவோர் கவனத்திற்கு...
30/08/2026

மாமன்னர் பூலித்தேவன் அவர்களது 311வது பிறந்தநாள் விழா (01.09.2026) வருகைதருவோர் கவனத்திற்கு...

Address

Tenkasi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tenkasi District Police posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share