26/11/2022
தமிழக பாஜக தலைவர் ஆனது க்கே 60 வருட திராவிட அரசியல் கண்ணுல விரல விட்டு ஆட்டுகிறார் னா சட்டமன்றத்துக்குள்ள இன்னும் தலைவன் அண்ணாமலை என்ட்ரி ஆகல.சட்டமன்றத்துக்குள்ள இறங்கி அடிச்சா 2026 ல நம்ம கொடி தான்💯🧡💚 அண்ணாமலை அவர்கள் அவருக்கு கொடுக்கப்பட்ட பணி சரியான முறையில் செய்து கொண்டு இருக்கிறார் ஆனால் மாநில மாவட்ட வட்ட பஞ்சாயத்து வார்டு பூத் பொறுப்புகளை வகிக்கும் காவி சொந்தங்களே நீங்கள் களத்தில் இறங்கி பணி செய்தால் மட்டுமே அண்ணாமலை அவர்களை சட்டமன்றத்திற்குள் கொண்டு செல்ல முடியும் அப்போது தான் தமிழ்நாட்டில் 2026 ல் அண்ணாமலை அவர்கள் சொன்னது போல் ஆட்சி அரியணை எட்டிப் பிடிக்க முடியும். 💯🔥🚩🚩
K.Annamalai
#அதிரடி_அண்ணாமலை