DYFI Tenkasi

DYFI Tenkasi இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் - DYFI
தென்காசி மாவட்டக்குழு முகநூல் பக்கம்

கேப்டன் லட்சுமி ஷேகால் நெஞ்சுரம் மிக்க ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். 1943ம் ஆண்டு நேதாஜியால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய இ...
24/10/2024

கேப்டன் லட்சுமி ஷேகால் நெஞ்சுரம் மிக்க ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். 1943ம் ஆண்டு நேதாஜியால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய இராணுவத்தில் மகளிர் பிரிவான ஜான்சி ராணிப்படைப் பிரிவுக்கு தலைமை பொறுப்பை வகித்தவர். அர்ப்பணிப்பு உணர்வு மிக்க மருத்துவர். இல் உறுப்பினராக இருந்தவர். பெண் உரிமைகளுக்கான மாபெரும் போராளி. அவரது வாழ்வும், பணிகளும் இனி வரும் பல தலைமுறைகளின் இளைஞர்களை ஈர்க்கக் கூடியது. இன்று அவரது பிறந்த தினம்!

சாம்சங் இந்திய தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக DYFI, SFI, AIDWA, CITU இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் 15.10 ல். 2024 அன்ற...
15/10/2024

சாம்சங் இந்திய தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக DYFI, SFI, AIDWA, CITU இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் 15.10 ல். 2024 அன்று மாலை தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது.





செப்டம்பர் 14,தமிழ்நாடு முழுவதும் வேலையின்மைக்கு எதிராக அகில இந்திய தர்ணா போராட்டம்!வேலையின்மைக்கு எதிராகஅணி திரள்வோம்! ...
07/09/2024

செப்டம்பர் 14,தமிழ்நாடு முழுவதும்

வேலையின்மைக்கு எதிராக
அகில இந்திய தர்ணா போராட்டம்!

வேலையின்மைக்கு எதிராக
அணி திரள்வோம்!

  என்ன செய்யும் ??ஆளும் அரசாக யார் இருந்தாலும் அதற்க்கு எதிராக போராடி மக்கள் பக்கம் நின்று நியாயத்தை வென்றெடுக்கும்கேரளத...
20/08/2024

என்ன செய்யும் ??

ஆளும் அரசாக யார் இருந்தாலும் அதற்க்கு எதிராக போராடி மக்கள் பக்கம் நின்று நியாயத்தை வென்றெடுக்கும்

கேரளத்தில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களிடம் வங்கிகள் EMI கட்டணம் எடுத்ததை எதிர்த்து போராடி வாபஸ் பெற வைத்து இருக்கிறது DYFI.

ஏற்கனவே கேரள கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி செய்வதாக சொல்லி 9 பேருக்கு கடன் தள்ளுபடி செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


நேற்றைய தினம் பாவூர்சத்திரம் பகுதியில்   உறுப்பினர் பதிவு நடந்தது.
19/08/2024

நேற்றைய தினம் பாவூர்சத்திரம் பகுதியில் உறுப்பினர் பதிவு நடந்தது.


16/08/2024


தென்காசி மாவட்டத்தில் இன்று   DYFI சிறப்பு பேரவை கூட்டம் மாவட்ட தலைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.இதில் மா...
11/08/2024

தென்காசி மாவட்டத்தில் இன்று DYFI சிறப்பு பேரவை கூட்டம் மாவட்ட தலைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இதில் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் M.ஜெயபாரத் சிறப்புரையாற்றினார், மாநில செயலாளர் தோழர் A.V.சிங்காரவேலன் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து நிறைவுறையாற்றினார்.

மேலும் 13 பேர் கொண்ட புதிய மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது.
மாவட்ட தலைவராக M.கிருஷ்ணமூர்த்தி
மாவட்டச் செயலாளராக
M.கல்யாணி சுந்தரம்,
மாவட்ட பொருளாளராக
C.K.குமார்
ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

11/08/2024
சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்றக் கோரி பள்ளிக்கரணையில்     சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் TNUEF...
27/02/2024

சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்றக் கோரி பள்ளிக்கரணையில் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் TNUEF மாநில சிறப்பு தலைவர் எஸ்.கே‌மகேந்திரன், மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், TNUEF - DYFI மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டு தோழர்கள் கலந்து கொண்டனர்.

சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்பதில் முக்கிய பங்கு வகித்த  12 நபர்கள்.மீட்பு பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் புரட்சிகர வாழ்...
30/11/2023

சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்பதில் முக்கிய பங்கு வகித்த 12 நபர்கள்.

மீட்பு பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துகள்.

உழைக்கும் வர்க்கமாக ஒன்று கூடும் போது அங்கே மத பிரிவினைகள் உடைக்கப்படும் என்பதை உரக்க சொல்லி இருக்கிறது இந்த நிகழ்வு..

30/11/2023

Address

114/3, உதயா காலனி, குத்துக்கல் வலசை
Tenkasi
627811

Website

Alerts

Be the first to know and let us send you an email when DYFI Tenkasi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to DYFI Tenkasi:

Share