04/11/2024
27-10-2024. ஞாயிறன்று இரவு 7 மணிக்கு ஜனசேவா டிரஸ்ட் சார்பில் தீபாவளி திருநாளுக்கு 62 ஏழைகளுக்கு புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கினோம்.
செங்கோட்டை வம்பளந்தான்முக்கு ஸ்ரீ ஸ்கூலில் வைத்து நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேசன் நிறுவனத்தலைவரும், பா.ஜ.க. ஸ்டார்ட் அப் பிரிவின் மாநிலத் தலைவருமான திரு ஆனந்தன் அய்யாச்சாமி அவர்கள் கலந்து கொண்டு ஏழை, முதியோர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் ஜனசேவா டிரஸ்ட் ன் கௌரவ ஆலோசனை குழுத்தலைவர் திரு K.முருகன் சார். பள்ளி நிர்வாகி திருமதி M.மீனா குமாரிசெயலாளர் திரு S.ஐயப்பன்.பா.ஜ.க.நகர்மன்ற உறுப்பினர் திரு K.செண்பகராஜன்.திரு.S.முருகையா( ரயில்வே பணி நிறைவு) திருமதி லதா முருகையா திரு ஹரி அய்யர். த
மற்றும் பலர் கலந்து கொண்டனர்.