Valarmathi M

Valarmathi M For Contact : 📞 9791929312

⚖️ Advocate Valarmathi | M.B.A., LL.B.
🏛️ Dedicated to providing strategic legal counsel and justice.
📍 Practicing in Tenkasi District Courts & High Court
📜 Specializing in Civil, Criminal, service & Documentation.

01/07/2026
🔥 “குதிரை பேரம்” என்று சொல்வோர்… முதலில் தங்களது அரசியல் வரலாற்றைப் பார்க்கட்டும்!” 🔥இன்று தமிழக வெற்றி கழகத்தின் வளர்ச்...
26/05/2026

🔥 “குதிரை பேரம்” என்று சொல்வோர்… முதலில் தங்களது அரசியல் வரலாற்றைப் பார்க்கட்டும்!” 🔥

இன்று தமிழக வெற்றி கழகத்தின் வளர்ச்சியை பார்த்து சிலர் “குதிரை பேரம்” என்று குற்றச்சாட்டு வைக்கிறார்கள்.
ஆனால் தமிழக அரசியல் வரலாறு என்ன சொல்கிறது தெரியுமா? 👇

👉 ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். அப்போது அது “குதிரை பேரம்” இல்லைதா?

👉 எம்.ஜி.ஆர் திமுகவை விட்டு வெளியேறி அதிமுக தொடங்கியபோது ஆயிரக்கணக்கான திமுக நிர்வாகிகள் அவருடன் சென்றார்கள்.

👉 ஜெயலலிதா தலைமையில் பல முன்னாள் திமுக அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் அதிமுகவில் இணைந்தார்கள்.

👉 கருணாநிதி காலத்தில் பல அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தார்கள்.

👉 வைகோ திமுகவில் இருந்து வெளியேறி மதிமுக தொடங்கியபோது ஏராளமான திமுக நிர்வாகிகள் அவருடன் சென்றார்கள்.

👉 விஜயகாந்த் தொடங்கிய தேமுதிகவில் பல கட்சிகளில் இருந்த முக்கிய நிர்வாகிகள் இணைந்தார்கள்.

👉 பாமக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல கட்சிகளில் இருந்த தலைவர்கள் காலத்துக்கு காலம் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இணைந்திருக்கிறார்கள்.

📌 மக்கள் நம்பிக்கை இருக்கும் இடத்திற்கே அரசியல் நகரும்.
📌 மக்கள் ஆதரவு இருக்கும் இயக்கத்திற்கே நிர்வாகிகள் வருவார்கள்.
📌 அதுதான் ஜனநாயக அரசியலின் இயல்பு.

ஆனால் இன்று மட்டும் தமிழக வெற்றி கழகத்தின் வளர்ச்சியை பார்த்து சிலருக்கு அரசியல் அச்சம் ஏற்பட்டுள்ளது.
அதனால்தான் “குதிரை பேரம்” என்ற வார்த்தையை முன்வைத்து மக்கள் கவனத்தை திருப்ப முயற்சிக்கிறார்கள்.

🔥 தமிழகம் இன்று மாற்றத்தை நோக்கி நகர்கிறது!
🔥 புதிய தலைமுறையின் எழுச்சி ஆரம்பமாகிவிட்டது!
🔥 2026ல் மக்கள் தீர்ப்பு மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும்!

✍️ வழக்கறிஞர் வளர்மதி
மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர்
தமிழக வெற்றி கழகம்

மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் - தென்காசி (மா) மாவட்டம்
தமிழக வெற்றி கழகம்

🔥 தமிழ்நாடு முழுவதும் 717 டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்! 👏📌 இரு  ...
12/05/2026

🔥 தமிழ்நாடு முழுவதும் 717 டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்! 👏

📌 இரு மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்தும் மின் நுகர்வோருக்கு 200 யூனிட் கட்டணம் இல்லாத மின்சாரம்
📌 பெண்கள் பாதுகாப்பிற்காக சிங்கப்பெண் அதிரடிப்படை உருவாக்கம்.
📌 மாநகரம் மற்றும் மாவட்டங்களில் போதைப்பொருள் தடுப்பு அழகு உருவாக்கம்.

மக்களின் நலன், பெண்களின் பாதுகாப்பு, இளைஞர்களின் எதிர்காலம் மற்றும் சமூக முன்னேற்றத்தை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் இந்த மாற்றப் பயணம் தமிழகம் முழுவதும் புதிய நம்பிக்கையை உருவாக்குகிறது. ✨

இந்த மகத்தான முயற்சிகளை முன்னெடுத்து வரும்
மாண்புமிகு முதலமைச்சர்
🌟 சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு
தமிழக மக்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்கள்! 🌹

“மது இல்லா சமூகம் – வளமான தமிழகம்”
என்ற இலக்கை நோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைவோம்! 💪

#தமிழகவெற்றிக்கழகம் #மது_இல்லா_தமிழகம் #வெற்றி_நிச்சயம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மக்கள் தலைவர் ஜோசப் விஜய் அவர்களையும் தமிழகத்தின் முதற்கட்ட அமைச்சராக பதவி ஏற்றிருக்கும...
11/05/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மக்கள் தலைவர் ஜோசப் விஜய் அவர்களையும் தமிழகத்தின் முதற்கட்ட அமைச்சராக பதவி ஏற்றிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு அமைச்சர்களை வாழ்த்தி தென்காசி மத்திய மாவட்டம் சார்பாக விளம்பர போஸ்டர்.

🚨 “ஆவணங்கள் சரியாக இருந்தால் தான்…சொத்து உண்மையாக உங்களுடையதாகும்!” 🏡இப்போது பலர்வீடு, நிலம், Plot வாங்கும்போதுஒரு பெரிய...
11/05/2026

🚨 “ஆவணங்கள் சரியாக இருந்தால் தான்…
சொத்து உண்மையாக உங்களுடையதாகும்!” 🏡

இப்போது பலர்
வீடு, நிலம், Plot வாங்கும்போது
ஒரு பெரிய தவறு செய்கிறார்கள்👇

👉 EC பார்த்தால் மட்டும் போதும் என்று நினைப்பது!

ஆனால் உண்மையில்…
EC மட்டும் பார்த்து சொத்து வாங்குவது ஆபத்து. ⚠️

ஏனெனில் பல பிரச்சனைகள் EC-ல் கூட தெரியாமல் இருக்கலாம்:

❌ குடும்ப பங்கு பிரச்சனை
❌ போலி Power Document
❌ Court Case Pending
❌ Approval இல்லாத Layout
❌ Bank Mortgage சிக்கல்
❌ Double Registration

பல வருட சேமிப்பு பணம்…
ஒரே தவறான முடிவால் பிரச்சனையாகி விடலாம். 😔

✅ சொத்து வாங்கும் முன் கண்டிப்பாக சரிபார்க்க வேண்டியது:

✔️ Mother Document – 30 Years
✔️ Encumbrance Certificate (EC)
✔️ Patta / Chitta / FMB
✔️ DTCP / CMDA Approval
✔️ RERA Registration
✔️ Original Documents
✔️ Property Tax & EB Bills
✔️ Advocate Legal Opinion

⚖️ நினைவில் கொள்ளுங்கள்:

“வாயால் சொல்வதை நம்பாதீர்கள்…
ஆவணங்களை மட்டும் நம்புங்கள்.”

சொத்து வாங்கும் முன்
சட்ட ரீதியான சரிபார்ப்பு அவசியம். ✅

👨‍⚖️ ADVOCATE Valarmathi M.B.A., L.L.B.
📞 9791929312

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் Share செய்யுங்கள் 🙏

Valarmathi M

FINALLY THE CHIEF MINISTER OF TAMILNADU IS OUR HONORABLE LEADER JOSHEPH VIJAY.Congratulations Anna 🎉🎉
10/05/2026

FINALLY THE CHIEF MINISTER OF TAMILNADU IS OUR HONORABLE LEADER JOSHEPH VIJAY.

Congratulations Anna 🎉🎉

ஜோசப் விஜயின் சர்கார்
10/05/2026

ஜோசப் விஜயின் சர்கார்

10/05/2026

தென்காசி புதிய பேருந்து நிலையத்தின் நுழைவு வாயிலில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு அண்ணன் ஜோசப் விஜய் அவர்களை வாழ்த்தி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள்.

#தமிழகவெற்றிக்கழகம்

Address

Office: ADVOCATE VALARMATHI LAW OFFICE, LANDMARK/OPP TO TENKASI MUNICIPALITY OFFICE
Tenkasi
627811

Website

Alerts

Be the first to know and let us send you an email when Valarmathi M posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Valarmathi M:

Shortcuts

Share