26/08/2026
தென்காசி மாவட்டம் இடைகால் To சேர்ந்தமரம் மெயின் ரோடு கோவிலாண்டனூர் அருகே சொகுசு கார் மரத்தில் மோதி கோர விபத்து கேரளா மலப்புரத்தை சேர்ந்தவர்கள் ராமேஸ்வரம் சென்று சொந்த ஊருக்கு திரும்பிய போது விபத்து என்று தகவல் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் பலி
என்று தகவல்கள் வந்துள்ளது சம்பவ இடத்தில் சேர்ந்தமரம் காவல்துறை விசாரணை