தளிர் - திப்பணம்பட்டி கிராமம்

  • Home
  • India
  • Tenkasi
  • தளிர் - திப்பணம்பட்டி கிராமம்

தளிர் - திப்பணம்பட்டி கிராமம் எங்களது நாட்குறிப்பில், ஒவ்வொரு வாரமும், குறிப்பிட்ட நேரம், எமது சமூகத்திற்கானது..!!!

 #தளிர்533வதுவாரம்!இன்றைய(30/08/2026)  #தளிர் பணிகள்  #கொண்டலூர் குளத்தல் கருவேல மரங்கள் அகற்றும் பணியும்,புதிதாக மரக்கன...
01/09/2026

#தளிர்533வதுவாரம்!

இன்றைய(30/08/2026) #தளிர் பணிகள் #கொண்டலூர் குளத்தல் கருவேல மரங்கள் அகற்றும் பணியும்,புதிதாக மரக்கன்றுகள் நடுவதற்கான ஆயத்த பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.

வரும்வாரங்களில் புதிதாக 100மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொள்ளப்படும்.

 #தளிர்532வதுவாரம்!இன்றைய(23/08/2026)  #தளிர் பணிகள் கொண்டலூர் குளத்தில் மரக்கன்றுகள் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது...
29/08/2026

#தளிர்532வதுவாரம்!

இன்றைய(23/08/2026) #தளிர் பணிகள் கொண்டலூர் குளத்தில் மரக்கன்றுகள் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

 #தளிர்வைத்திலிங்கம்உனது இழப்பினை எங்கள் மனங்களும் ஏற்றுக்கொள்ளாது!நீ வைத்த மரங்களும் ஏற்றுக்கொள்ளாதுடா அன்பு தம்பி........
11/08/2026

#தளிர்வைத்திலிங்கம்

உனது இழப்பினை எங்கள் மனங்களும் ஏற்றுக்கொள்ளாது!நீ வைத்த மரங்களும் ஏற்றுக்கொள்ளாதுடா அன்பு தம்பி.....

ஞாயிறன்று சென்றால் மரங்கள் கேட்குமே எங்கே எங்கள் #வைத்தி என்று என்ன சொல்லுவோம் அவைகளிடம்...

சிறுசெடியாய் நட்ட #தளிரினை இன்று #பெருஆலமரமாய் மாற்றியதில் உனது உழைப்புத்தானடா உள்ளே உறைந்துகிடக்கிறது.......

#நீ இல்லாமல் எப்படிடா செல்வோம் இனி........

மண்ணில் இனி #மரமாய் வாழ்வாய் எங்கள் #தளிரின்உயிரே!!!!!

06/08/2026

#தளிர்

 #தளிர்531வதுவாரம்!!!இன்றைய(02/07/2026)  #தளிர் பணிகள் கொண்டலூர் குளக்கரையில் நமது அமைப்பின் மூலம் சுமார்60மரக்கன்றுகள் ...
02/08/2026

#தளிர்531வதுவாரம்!!!

இன்றைய(02/07/2026) #தளிர் பணிகள் கொண்டலூர் குளக்கரையில் நமது அமைப்பின் மூலம் சுமார்60மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.மேலும் ஐம்பது மரக்கன்றுகள் நடுவதற்கான பணிகளான குழிதோண்டுதல் மற்றும் கருவேல மரங்களை அகற்றும் பணி #தளிர்தன்னார்வலர்கள் மூலமாக சிறப்பு நடைபெற்றது.

மேலும் வரும்வாரங்களில் கருவேலம் மரத்தை #ஜேசபி இயந்திரம் மூலம் அகற்றி மரங்கள் நடப்படும்.

இந்தப்பணக்கு தேவையான நிதியுதவியினை வழங்க விருப்பமுள்ள #நன்கொடையாளர்கள் கீழ்க்கண்ட அலைப்பேசி எண்ணினை தொடர்பு கொண்டு செலுத்தலாம்...

#மரத்திற்கு மனமுவந்து உதவ அழைக்கவும்
9789971928,9791468867,9843252242

அம்பை  #பசுமைத்தோழர்கள் அறக்கட்டளை சார்பாக நமது  #தளிர் அமைப்பின் பணியினை பாராட்டி கெளரவித்தார்கள்.
31/07/2026

அம்பை #பசுமைத்தோழர்கள் அறக்கட்டளை சார்பாக நமது #தளிர் அமைப்பின் பணியினை பாராட்டி கெளரவித்தார்கள்.

 #தளிர்530வதுவாரம்!இன்றைய(26/07/2026)  #தளிர் பணிகள்  #கருப்பசாமிகோயில் அருகேயுள்ள மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றப்பட்டது...
28/07/2026

#தளிர்530வதுவாரம்!

இன்றைய(26/07/2026) #தளிர் பணிகள் #கருப்பசாமிகோயில் அருகேயுள்ள மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றப்பட்டது.

 #தளிர்529வதுவாரம்!இன்றைய(12/07/2026) #தளிர் பணிகள்  #நாராயணப்பேரி குளக்கரையில் மரக்கிளைகள் சீரமைப்பு பணிமேற்கொள்ளப்பட்ட...
16/07/2026

#தளிர்529வதுவாரம்!

இன்றைய(12/07/2026) #தளிர் பணிகள் #நாராயணப்பேரி குளக்கரையில் மரக்கிளைகள் சீரமைப்பு பணிமேற்கொள்ளப்பட்டது.

 #தளிர்528வதுவாரம்!!!இன்றைய(04/07/2026)  #தளிர் பணிகள்  #திப்பணம்பட்டி  #நாராயணப்பேரி குளக்கரையில் உள்ள மரங்களில் சீரமைப...
06/07/2026

#தளிர்528வதுவாரம்!!!

இன்றைய(04/07/2026) #தளிர் பணிகள் #திப்பணம்பட்டி #நாராயணப்பேரி குளக்கரையில் உள்ள மரங்களில் சீரமைப்பு பணிமேற்கொள்ளப்பட்டது.

27/06/2026

#தளிர்திப்பணம்பட்டிகிராமம்

Address

Thippanampatti Village
Tenkasi
627808

Website

Alerts

Be the first to know and let us send you an email when தளிர் - திப்பணம்பட்டி கிராமம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category