ADMK Thanjavur

ADMK Thanjavur

அதிமுக என்ற மாபெரும் இயக்கம் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று தனது கடைசி ஆசை இதுதான் என்று  கழகத்தின் உண்மை தொண்டர் கே....
31/05/2026

அதிமுக என்ற மாபெரும் இயக்கம் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று தனது கடைசி ஆசை இதுதான் என்று கழகத்தின் உண்மை தொண்டர் கே.எ.ஸ்.பூக்கடை மகேந்திரன் அதிமுக என்பவர் தன் உயிரை மாய்த்து கொண்டார்..!

அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைிடம் பிரார்த்திக்கிறேன்..!

😭😭😭😭😭😭😭

நமது வெற்றி வேட்பாளர் மா. சேகர் அவர்கள் ஒரத்தநாட்டில் உள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்  #மாசேகர்எனும்ந...
23/04/2026

நமது வெற்றி வேட்பாளர் மா. சேகர் அவர்கள் ஒரத்தநாட்டில் உள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார் #மாசேகர்எனும்நான் #தேர்தல்_களம்2026 #மா_சேகர் #ஒரத்தநாடு

22/04/2026

#என்றென்றும்_அண்ணாதிமுக காரண் டா
அடிமட்ட எளிய தொண்டனின் சாபம் துரோகம் வீழும்

ஒரத்தநாட்டில் இரட்டை இலை வெல்லும்

அடையாளத்தை பதிவு செய்யும் தேர்தலாக இது இருக்கட்டும் !

இரட்டை இலை வெல்லட்டும் ! 🌱✌️🌱✌️

ஒரத்தநாட்டின் நம்பிக்கை நாயகன்,
என்றும் எங்கள் அண்ணன் மா.சேகர் வழியில்!🌱

#அஇஅதிமுக #எடப்பாடியார்
#மாசேகர்எனும்நான் #ஒரத்தநாட்டில்_அதிமுக_நிரந்தரம்
Edappadi K. Palaniswami

தி.மு.க வேட்பாளர் ஆர். வைத்திலிங்கம்  ஒரு ஓட்டிற்கு அவரால் 3000RS இல்லை அவரின் சொத்து மதிப்புபடி 3.5லட்சம் கொடுக்க முடிய...
21/04/2026

தி.மு.க வேட்பாளர் ஆர். வைத்திலிங்கம் ஒரு ஓட்டிற்கு அவரால் 3000RS இல்லை அவரின் சொத்து மதிப்புபடி 3.5லட்சம் கொடுக்க முடியும் ஒரத்தநாடு மக்களே
சிந்திப்பீர் !!
வாக்களிப்பீர்!!
இரட்டை இலை🌱
#மாசேகர்எனும்நான்

21/04/2026

துரோகத்தை வீழ்த்தி, வெற்றி பாதையில் முன்னேறும்
எங்கள் அண்ணன் மா. சேகர் –
வாக்கு அளிப்பீர் இரட்டை இலைக்கு!
#ஒரத்தநாட்டில்_அதிமுக_நிரந்தரம் #மாசேகர்எனும்நான் #நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்

Address

Thanjavur
614625

Website

Alerts

Be the first to know and let us send you an email when ADMK Thanjavur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share