Thanjavur District TVK Online

Thanjavur District TVK Online "தஞ்சை தமிழகவெற்றிக்கழகம்”

தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. #விஜய்சரவணன் அவர்களின் வெற்றி ரொம்ப ஈஸியா வந்தது என்றும் ,திமுக அலட்சியமாகஇருந்ததினா...
28/05/2026

தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர்
திரு. #விஜய்சரவணன் அவர்களின் வெற்றி ரொம்ப ஈஸியா வந்தது என்றும் ,திமுக அலட்சியமாக
இருந்ததினால், இந்த வெற்றி அவருக்கு உறுதியானது என்றும் பேசுபவர்களுக்கு இந்த பதிவை நான் சமர்ப்பிக்கிறேன்...

அவருடைய வெற்றி ரொம்ப ஈஸியாக வந்ததுனு சொல்றவங்களுக்கு சொல்றது மட்டும்தான் ஈசி..
அதுக்கு பின்னால அவரோட உழைப்பு இருக்கு இது வெறும் ரெண்டு வருஷத்துல கிடைச்ச வெற்றி இல்லை...
இந்த வெற்றிக்கு பின்னால 30 ஆண்டுகால உழைப்பு இருக்கு...

30 வருடங்களாக சமூகப் பணிகள் மற்றும் தஞ்சாவூர் வளர்ச்சியில் எல்லா போராட்டங்கள் மற்றும் எல்லா முன்னெடுப்புகளிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்

அனைவரிடத்திலும் எளிமையாக பழகக் கூடியவர்,குறிப்பாக எல்லா கட்சி எல்லா அமைப்பும் அவரோட நட்பாக தான் இருக்கும்..

இன்னைக்கு அவரை தவறாக விமர்சிப்பவர்கள் கூட அவரோட நெருக்கமா இருந்தவங்க தான்...

இதுக்குப் பின்னாடி 30 வருஷ மக்கள் கனெக்ட், கிரௌண்ட் ஒர்க், உதவி, டெடிகேஷன் இருக்கு..

30 வருஷமாக கொடைக்கால தண்ணீர் & நீர் மோர் பந்தல் அமைத்து பொதுமக்கள் பயன்பெறும் திட்டம்,,

இரத்ததான முகாம்கள்,,

பல்வேறு நலத்திட்ட உதவிகள்,,

2005 ஆம் ஆண்டில் கழகத் தலைவர் மாண்புமிகு திரு.விஜய் அவர்கள் தலைமையில் 18 ஏழை எளிய பெண்களுக்கு 51 சீர்வரிசையுடன் திருமணம் நடத்தி வைத்தார்

7 வருடங்களாக தினமும் 500 நபர்களுக்கு தஞ்சை தளபதி விஜய் விலையில்லா விருந்தகம் மூலம் உணவு வழங்கி கொண்டிருக்கிறார்

ஒருத்தரின் உழைப்பையும் மக்கள் அன்பையும் குறை சொல்ல கூடாது

உன்னால அவரோட வெற்றியை பாத்து பொறாமை தான் பட முடியும்…

ஆனால் அவரின் உழைப்பு
தஞ்சை ஒருங்கிணைந்த மாவட்ட கழக தோழர்கள் மற்றும் மக்கள் நன்கு அறிவார்கள் 👍

அவருக்கு கிடைத்த இந்த வெற்றி உழைப்புக்கு கிடைத்த வெற்றி
இதை ஈசியா பேசுறவங்க தான் வாய் தான் தப்பான வாய் 👄

#தமிழகவெற்றிக்கழகம்

13/04/2026

கழக தலைவர் TVK Vijay அவர்களின் ஆசிப்பெற்ற
தஞ்சை சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.R. #விஜய்சரவணன்
அவர்கள் வெற்றி சின்னமான #விசில் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில்..!!

#தமிழகவெற்றிக்கழகம்‌ ‌

Address

Thanjavur

Telephone

+919944107452

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thanjavur District TVK Online posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Thanjavur District TVK Online:

Shortcuts

Share