IUML Thanjai North

IUML Thanjai North இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
தஞ்சை வடக்கு மாவட்டம்

31/03/2026
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில், மாண்புமிகு கழகத் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துகளுடன் பாபநாச...
31/03/2026

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில், மாண்புமிகு கழகத் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துகளுடன் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் ஏ.எம். ஷாஜஹான் அவர்களுக்கு

ஏணி சின்னத்தில் வாக்களிப்பீர்!
வெற்றி பெறச் செய்வீர்!!

#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
#வெல்வோம்_ஒன்றாக

28/03/2026

#உங்கள்_வேட்பாளர்_ஷாஜஹான்
#உங்கள்_சின்னம்_ஏணி

திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் ஏ.எம். ஷாஜஹான் ஏணி சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.

அவர்களுக்கு அனைவரும் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து திராவிட மாடல் நல்லாட்சி நாயகர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சி தொடர ஆதரிப்பீர்.

நம்முடைய ஒரே இலக்கு 200+ தொகுதிகள்தான்! அந்த இலக்கை அடைய ஓயாது உழைப்போம்!

#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
#பாபநாசம்_சட்டமன்ற_தொகுதி
#வெல்வோம்_ஒன்றாக
#திராவிடமாடல்

Address

Thanjavur

Alerts

Be the first to know and let us send you an email when IUML Thanjai North posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to IUML Thanjai North:

Share