18/12/2025
திமுக மற்றும் அதிமுகவை சேர்ந்த தலைமைகளால் MRK Paneerselvam மற்றும் EPS ஆகியோரால் ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த திருமதி.இராஜலட்சுமி(ஓய்வு பெற்ற காவல்துறை உதவி ஆணையர்) அவர்களின் உறவினர்களான திரு.விக்னேஷ் குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொண்ட குடும்பத்தில் 4 நபர்களை கொலை செய்து சொத்துகளை அபகரித்ததோடு, அவர்களின் உடல் உள்ளுறுப்புகளை கொள்ளையடித்து விற்றது,
விலை உயர்ந்த 5 செல்போன்களை கொள்ளையடிப்பது, இரண்டு பட்ட படிப்புகளை (B.E & B.A.Sc)கெடுப்பது,
தொழில்களை இயற்கை வழி விவசாயத்தை 5 முறை நஷ்டபடுத்துவது மற்றும் மருத்துவ தொழிலையும் நஷ்டபடுத்துவது என்று தொடர்ச்சியாக காவல்துறையுடன் இணைந்து தொடர்ச்சியாக மூளை பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உணவில் விஷம் கலப்பதை தடுக்க கோரியும்,
குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரியும் காவல் துறை தலைமை இயக்குனருக்கு மின்னஞ்சல் வாயிலாக புகார் கடிதம் அனுப்பி இருந்தும் அது குறித்து எந்த நடவடிக்கையும் காவல்துறை தலைமை இயக்குனர்கள்(சைலேந்திர பாபு மற்றும் சங்கர் ஜிவால் மற்றும் பொறுப்பு டி.ஜி.பிகள்) எடுக்கவில்லை என்பது குறித்து உள்துறை செயலர்க்கும், மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கும், உயர்நீதிமன்ற பதிவாளருக்கும் மின்னஞ்சல் வாயிலாக புகார் அனுப்பி இருக்கிறேன்.
இந்த குற்றங்களை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியே Suo Motoவாக எடுத்து விசாரிக்க வேண்டும்.
இந்த செய்தியை வாசிப்பவர்கள் தாங்களும் இந்த கொடூர கொலைகள் மற்றும் கொள்ளை வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியே நேரடியாக விசாரிக்க வேண்டும் என்று தமிழக உள்துறை செயலருக்கும், உயர்நீதிமன்ற பதிவாளருக்கும், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கும் கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிகளில் புகார் அனுப்பவும்.
உள்துறை செயலர் - [email protected]
சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் - [email protected]
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை - [email protected]
இப்படிக்கு,
விக்னேஷ் C.F.E, D.A.Sc,
பூர்வீகம்: சிதம்பரம்,
தலைவர் & நிறுவனர்,
நம்மாழ்வார் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கம்,
பட்டுக்கோட்டை,
தமிழ்நாடு.