SFI Thanjavur

SFI Thanjavur students'Federation of India

02/08/2022
02/08/2022

கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் வரவேற்பு அளிக்கப்பட்டது🚩

கல்வியைப் பாதுகாத்திட
இந்தியாவைப் பாதுகாத்திட
அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாத்திட
அகில இந்திய வாகனப் பிரச்சார பயணத்திற்கு இன்று கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் வரவேற்பு அளிக்கப்பட்டது

02/08/2022

இந்திய மாணவர் சங்கம் தஞ்சாவூர் கும்பகோணம் அரசு கல்லூரியில் வரவேற்பு கொடுக்கப்பட்டது... 🚩கல்வியைப் பாதுகாப்போம் என்ற முழு...
02/08/2022

இந்திய மாணவர் சங்கம் தஞ்சாவூர்
கும்பகோணம் அரசு கல்லூரியில் வரவேற்பு கொடுக்கப்பட்டது... 🚩

கல்வியைப் பாதுகாப்போம் என்ற முழுக்கத்தோடு கன்னியாகுமரியில் துவங்கிய வாகன பிரச்சாரம் இன்று தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வந்தது அவர்களை வரவேற்று கல்லூரியில் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது..

Address

Thanjavur

Alerts

Be the first to know and let us send you an email when SFI Thanjavur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share