05/09/2026
இன்று (05-09-26)
தஞ்சை அரசு இராசா மிராசுதார் மருத்துவமனை வளாகத்தில்
தஞ்சை மத்திய மாவட்ட தளபதி விஜய் விலையில்லா விருந்தகத்தின் 8-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு
தமிழக வெற்றிக் கழகம்
தஞ்சை மத்திய மாவட்ட கழக செயலாளர்
மாண்புமிகு தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.R. #விஜய்சரவணன் அவர்கள்
விலையில்லா விருந்தக பணிகளில் ஈடுபட்டுள்ள தோழர்களுக்கு வேஷ்டி/புடவை மற்றும் பொதுமக்களுக்கு உணவு வழங்கி சிறப்பித்தார்..!