Maaruvom Maatruvom

Maaruvom Maatruvom மாறுவோம் மாற்றுவோம் மாணவர்கள் அமைப்பு
( கல்விப்பணி மற்றும் பொதுநலப்பணி ) மாறுவோம் மாற்றுவோம் மாணவர் அமைப்பு கல்விப்பணி மற்றும் பொதுநலப்பணி

22/04/2018
​மாறுவோம் மாற்றுவோம்​ மாணவர்கள் அமைப்பின் தண்ணீர் பந்தலுக்கு ஞாயிறு விடுமுறை தினத்தை முன்னிட்டு இலவசமாக ​மோர்​ பானத்தை  ...
22/04/2018

​மாறுவோம் மாற்றுவோம்​ மாணவர்கள் அமைப்பின் தண்ணீர் பந்தலுக்கு ஞாயிறு விடுமுறை தினத்தை முன்னிட்டு இலவசமாக ​மோர்​ பானத்தை ​ஸ்டார் & ஸ்வீட் ப்ரண்ட்ஸ்​ (நாகரத்னா, நட்ராஜ், ஜெயராமன், செவந்த், அஜீத்) ஆகியோர் நன்கொடையாக கொடுத்துள்ளனர்.
-நன்றி🙏💐💐💐 ​மாறுவோம் மாற்றுவோம்​

*மாறுவோம் மாற்றுவோம்* மாணவர்கள் அமைப்பின் தண்ணீர் பந்தலில்  ஞாயிறு விடுமுறை தினத்தை முன்னிட்டு இலவசமாக *சர்பத்*   வழங்கப...
22/04/2018

*மாறுவோம் மாற்றுவோம்* மாணவர்கள் அமைப்பின் தண்ணீர் பந்தலில் ஞாயிறு விடுமுறை தினத்தை முன்னிட்டு இலவசமாக *சர்பத்* வழங்கப்பட்டது.
-💐💐💐 _மாறுவோம் மாற்றுவோம்_

 #மாறுவோம்_மாற்றுவோம் மாணவர்கள் அமைப்பின் தண்ணீர் பந்தலுக்கு ஞாயிறு விடுமுறை தினத்தை முன்னிட்டு இலவசமாக மோர் பானத்தை  நட...
15/04/2018

#மாறுவோம்_மாற்றுவோம் மாணவர்கள் அமைப்பின் தண்ணீர் பந்தலுக்கு ஞாயிறு விடுமுறை தினத்தை முன்னிட்டு இலவசமாக மோர் பானத்தை நட்ராஜ்,நாகரத்னா,ராகுல்,ரவிராஜ் ஆகியோர் நன்கொடையாக கொடுத்துள்ளனர்.
-நன்றி🙏💐💐💐
மாறுவோம் மாற்றுவோம் மாணவர்கள் அமைப்பு
(கல்விப்பணி மற்றும் பொதுநலப்பணி)
கல்யாணராமநாதபுரம்.

​கோடைக்கால தண்ணீர் பந்தல்​ -மாறுவோம் மாற்றுவோம் மாணவர்கள் அமைப்பு கல்யாணராமநாதபுரம் ​​தாகம் தணிப்பதில் தண்ணீருக்கு முதல்...
12/04/2018

​கோடைக்கால தண்ணீர் பந்தல்​
-மாறுவோம் மாற்றுவோம் மாணவர்கள் அமைப்பு கல்யாணராமநாதபுரம்

​​தாகம் தணிப்பதில் தண்ணீருக்கு முதல் பங்கு​​

தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலை குளிர்ச்சியாக்க முடியும். தண்ணீர் அதிகம் பருகுவதன் மூலம் ஈரப்பதம் எளிதில் ஆவியாவதை தவிர்க்க முடியும். ஏனெனில் வெப்பம் ஈரப்பதத்தின் மூலமாக வெளியாகி உடலை குளிர்ச்சியடையச் செய்கிறது. உங்களுக்கு தாகம் எடுக்கும் போது தான் தண்ணீர் பருக வேண்டும் என்று நினைப்பது முட்டால் தனம். அவ்வப்போது ஹைட்ரேட் நிறைந்ந தண்ணீரை எடுத்துக்கொள்ள வேண்டும். உங்களுடைய செயல் பாடுகள் நீங்கள் பருகும் தண்ணீர் மூலம் தான் அதிகரிக்கும். தண்ணீர் பருகாமல் இருந்தால் அது சோம்பேறித்தனத்தை ஏற்படுத்தும் ஆதலால் தண்ணீரை அதிக அளவு எடுத்ததுக்கொள்ள வேண்டும்.

​மாறுவோம் மாற்றுவோம்​ மாணவர்கள் அமைப்பு (கல்விப்பணி மற்றும் பொதுநலப்பணி) கல்யாணராமநாதபுரம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு இந்திய அரசே!
03/04/2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு இந்திய அரசே!

அமைப்பில் இணைவதற்கான  #விதிமுறைகள்
26/01/2018

அமைப்பில் இணைவதற்கான #விதிமுறைகள்

09/01/2018

இயற்கையை பாதுகாப்பது நம்கடமை!

16/09/2017

The username has been created for Maaruvom Maatruvom.
It's now easier for people to find your Page in search. People can also visit your Page at fb.me/maaruvommaatruvom2017 and send your Page messages at m.me/maaruvommaatruvom2017.

Address

K. R. Puram (perumagalur Po, Peravurani Tk)
Thanjavur
614612

Telephone

+91 73738 73060

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maaruvom Maatruvom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Maaruvom Maatruvom:

Share

Category