TVK it WING

TVK  it  WING பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும்...

03/05/2026

சம்பவம் பண்ணிட்டாரு...

30/04/2026

|| வெற்றி பெற்றவர்கள் வேறு எங்கும் செல்ல கூடாது - விஜய் எச்சரிக்கை | | | | |

வாக்கு எண்ணிக்கை நாள்: தளபதியின்  விஜயின் முக்கிய அதிரடி உத்தரவுகள்! மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில்...
28/04/2026

வாக்கு எண்ணிக்கை நாள்: தளபதியின் விஜயின் முக்கிய அதிரடி உத்தரவுகள்!

மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், தலைவர் விஜய் தனது வேட்பாளர்களுக்கு முக்கியமான 5 கட்டளைகளைப் பிறப்பித்துள்ளார்.

1️⃣ துல்லியமான சரிபார்ப்பு: ஒவ்வொரு சுற்று முடிவிலும் தேர்தல் ஆணையம் வெளியிடும் எண்களும், உங்களிடம் உள்ள கணக்கும் சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். சிறு வித்தியாசம் இருந்தாலும் உடனே கேள்வி எழுப்ப வேண்டும்!

2️⃣ அலட்சியம் வேண்டாம்: நாம் முன்னிலையில் இருந்தாலும், அதிகாரப்பூர்வமான முடிவு அறிவிக்கப்படும் வரை வாக்கு எண்ணும் மையத்தை விட்டு நகரக்கூடாது. கடைசி நிமிடம் வரை விழிப்புடன் இருப்பது அவசியம்!

3️⃣ படிவம் 17C - மாஸ்டர் கார்டு: வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள வாக்குகளும், படிவம் 17C-ல் உள்ள கணக்கும் ஒரு புள்ளி கூட மாறக்கூடாது. சந்தேகம் வந்தால் அந்தச் சுற்றின் முடிவை நிறுத்த சட்டப்போராட்டம் நடத்தத் தயங்காதீர்கள்.

4️⃣ சட்ட வல்லுநர்கள் குழு: ஒவ்வொரு வேட்பாளருக்கும் பின்னால் 24/7 அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்கள் குழு தயாராக இருக்கும். எவ்வித தில்லுமுல்லுக்கும் இடமளிக்காமல் சட்ட ரீதியாக எதிர்கொள்ளுங்கள்.

5️⃣ கண்ணியமான அணுகுமுறை: எக்காரணம் கொண்டும் உணர்ச்சிவசப்பட்டு மற்ற கட்சியினருடன் மோதலில் ஈடுபடக்கூடாது. நம்முடைய வெற்றியைக் கண்ணியத்துடன் கொண்டாட வேண்டும்!
“அமைதியாக இருந்து சாதிப்போம்” என்பதே தளபதியின் தாரக மந்திரம். தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டுவரத் தயாராகுங்கள்!

27/04/2026

மக்கள் அன்பில்.... தஞ்சை அண்ணன் விஜய் சரவணன்....

26/04/2026

Ama தலைவா....

Address

Thanjavur

Website

Alerts

Be the first to know and let us send you an email when TVK it WING posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share