இந்து ஜனநாயகப் பேரவை டெல்டா மண்டலம்

  • Home
  • India
  • Thanjavur
  • இந்து ஜனநாயகப் பேரவை டெல்டா மண்டலம்

இந்து ஜனநாயகப் பேரவை டெல்டா மண்டலம் aruna ajesh

15/11/2025

தலை கவசம் மிக மிக முக்கியமானது நமது உயிரையே பாதுகாப்பு உடையது இன்று காலை நான் வெளியில் செல்ல சென்றேன் எனது அருமை மகன் ஐந்து வயது தான் ஆகிறது அவன் ஹெல்மெட்டை எடுத்துக் கொண்டு ஓடி வந்து அப்பா நீங்க கண்டிப்பாக போட்டுத்தான் போக வேண்டும் என்று சொன்னான் சில விளக்கத்தையும் எடுத்து சொன்ன போது நானே திகைத்து நின்றேன் நம்ம வீட்டிலேயே ஹெல்மெட் உள்ள வைத்துவிட்டு வெளியில் செல்லும்போது ஹெல்மெட் இல்லாமல் நாம் சென்று கொண்டிருக்கிறோம் ஆனால் எனது அருமை மகன் அறிவுரை சொல்லும் போது ஒண்ணுமே சொல்ல முடியல அவனிடமிருந்து அப்பதான் தெரிந்து கொண்டேன் எல்லா குழந்தைகளும் அப்பாக்களை எதிர்பார்க்கிறார்கள் நாம தான் குழந்தைகளை சரியாக பார்க்கவில்லையோ என்று மனதில் ஒரு தடுமாற்றம் ஏற்பட்டது நாம் எல்லோரும் கண்டிப்பாக இந்த உலகத்தில் வாழ வேண்டும் சுயநலம் இல்லாத பொதுநலத்திற்காக நாம் பாடுபட வேண்டும் என்றால் எல்லோரும் தலைக்கவசம் அணிவோம் இந்த உலகத்தில் விபத்துகள் இல்லாமல் உயிரை பாதுகாப்போம் உணர்வோடு இருப்போம் தமிழரின் தலைமை விவசாய சங்கம் சார்பாகவும் இந்து ஜனநாயக பேரவை சார்பாகவும் தஞ்சை டெல்டா மண்டலம் சார்பாக உங்கள் அனைவரையும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று நான் உங்கள் பாதங்களை வணங்கி விலை மதிக்க முடியாத இந்த கடவுள் கொடுத்த உயிரை காப்பாற்ற வேண்டும் என்று நாம் எல்லோரும் ஒரே குடும்பம் தான் என்று சொல்லி எல்லா வல்ல இறைவனை போற்றி என்னாட்டினுடைய சிவனே போற்றி என்ன மனதார உங்களை கேட்டுக்கொள்கிறேன் வணக்கம்...

14/11/2025
14/11/2025

குழந்தைகள் தினம்...

இந்திய ஜனநாயக பேரவையுடைய தலைவர் தஞ்சைக்கு வருகை தந்த போது சந்தித்த தருணம்...
12/11/2025

இந்திய ஜனநாயக பேரவையுடைய தலைவர் தஞ்சைக்கு வருகை தந்த போது சந்தித்த தருணம்...

11/11/2025

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் ஊரில் உள்ள, பிரசித்தி பெற்ற, பஞ்சபூத சிவ தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கும், அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவிலில், இரவு நேரக் காவலாளிகளான திரு. பேச்சிமுத்து மற்றும் சங்கரபாண்டியன் ஆகியோர், வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

இந்து சமய அறநிலையத் துறையின் பராமரிப்பில் உள்ள இந்த திருக்கோவில் உண்டியலில் உள்ள பணம் மற்றும் கண்காணிப்பு கேமரா பதிவு செய்து வைக்கப்படும் ஹார்ட் டிஸ்க் ஆகியவை திருடப்பட்டுள்ளது.

இந்து அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ள திருக்கோவிலில், உள்ளூரைச் சேர்ந்த உயிரிழந்த இருவரும் தற்காலிக காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இரவுப் பாதுகாப்பு பணிக்கு, காவல்துறையினர் ஏன் நியமிக்கப்படவில்லை என்ற கேள்வி எழுகிறது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு, கோபாலபுரம் குடும்பத்துக்கு முறைவாசல் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது.

திமுக ஆட்சியில், கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும், சர்வ சுதந்திரமாகச் சுற்றி வருகிறார்கள். முழுக்க முழுக்க, சமூக விரோதிகளின் சொர்க்கபுரியாக, தமிழகம் மாறியிருக்கிறது. அரசுக்கோ, காவல்துறைக்கோ, குற்றவாளிகள் பயப்படுவதில்லை. நான்கரை ஆண்டுகளாகச் செயல்படாமல், முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் அவர்களது இரும்புக்கரம் துருப்பிடித்துவிட்டது. இத்தனை கையாலாகாத ஆட்சியை, தமிழகம் இதுவரை கண்டதில்லை. இனிமேலும் காணப்போவதில்லை.

உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

11/11/2025

டெல்லி குண்டு வெடிப்பு உடனே ஆய்வு செய்து தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் உடனடியாக கைது செய்ய வேண்டும் இல்லையெனில் டெல்டா மண்டலத்தில் மிகப்பெரிய அளவில் இந்து ஜனநாயக பேரவை டெல்டா மண்டலத்தில் மிகப்பெரிய உண்ணாவிரத ஆர்ப்பாட்டம் நடக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்

11/11/2025

டெல்லியில் நடந்த குண்டு வெடிப்பு மிக வேதனை அளிக்கிறது இந்து ஜனநாயக பேரவை டெல்டா மண்டலம் சார்பாக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் இதற்குஉடந்தையாக இருந்தவர்களையும் தூண்டி விட்டவர்களையும் இந்த துணிச்சலான காரியத்தை செய்தவர்களையும் உடனடியாக கைது செய்து தண்டனை வழங்குமாறு டெல்டா மண்டலம் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறேன் டாக்டர் அருணா அஜிஸ் கண்ணன் தஞ்சை..

Address

Pachur South Orathanadu Tk
Thanjavur
614902

Website

Alerts

Be the first to know and let us send you an email when இந்து ஜனநாயகப் பேரவை டெல்டா மண்டலம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share