BODI EAST UNION ADMK

BODI EAST UNION ADMK அதிமுக அரசியல் கட்சி

14/04/2024

டேய் மச்சான்.. அனிதா 1200க்கு 1720மார்க் எடுத்துருக்குடா...டேய்.. இதெல்லாம் உங்க தாத்தன் கேட்டா சூம்த்துல சிரிப்பான்டா.....
06/04/2024

டேய் மச்சான்.. அனிதா 1200க்கு 1720மார்க் எடுத்துருக்குடா...
டேய்.. இதெல்லாம் உங்க தாத்தன் கேட்டா சூம்த்துல சிரிப்பான்டா...

நமது_சின்னம்_பலாப்பழம் 2024- ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி  "தேசிய ஜனநாயக கூட்டணியான "NDA" கூட்டணியில் ...
02/04/2024

நமது_சின்னம்_பலாப்பழம்

2024- ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி "தேசிய ஜனநாயக கூட்டணியான "NDA" கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் அஇஅதிமுக "தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு" ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வர் நமது" இராமநாதபுரம்" பாராளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் "புரட்சிக்காவலர்" ஐயா *திரு. ்னீர்செல்வம் BA.,MLA* அவர்களின் தலைமையில் சட்டமன்ற தொகுதி வாரியான ஆலோசனைக்கூட்டம் இன்று (01.04.2024) திருச்சுழி - G.S.T திருமண மஹாலில் *திருச்சுழி* சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட *தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளை சார்ந்த இராமநாதபுரம்* திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் மாண்புமிகு *திரு.G.K.வாசன் MP.,* அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி வாக்கு சேகரித்தார் மேலும் இந்நிகழ்ச்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றும் அனைத்து ஒன்றிய, நகர, பேரூர், சார்பு அணி செயலாளர்கள்,தலைமை கழக நிர்வாகிகள்,*பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள்*, மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
#திருச்சுழி #நமது_சின்னம்_பலாப்பழம்

2024- ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாளை (01.04 2024)  "தேசிய ஜனநாயக கூட்டணியான "NDA" கூட்டணியில் முக்க...
01/04/2024

2024- ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாளை (01.04 2024) "தேசிய ஜனநாயக கூட்டணியான "NDA" கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் அஇஅதிமுக "தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு" ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வர் நமது" இராமநாதபுரம்" பாராளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் "புரட்சிக்காவலர்" ஐயா திரு.ஓ.பன்னீர்செல்வம் BA.,MLA அவர்களின் தேர்தல் சுற்றுப்பயண விபரம்.

#நமது_சின்னம்_பலாப்பழம்

ராமநாதபுரம் மாவட்டத்தை இனி பசுமையான மாவட்டமாக மாற்றுவது உறுதி...       #புரட்சிக்காவலர்          #தங்கமகன்ops
28/03/2024

ராமநாதபுரம் மாவட்டத்தை இனி பசுமையான மாவட்டமாக மாற்றுவது உறுதி...
#புரட்சிக்காவலர் #தங்கமகன்ops

தேசிய மருத்துவர்கள் தின நல்வாழ்த்துகள்!
01/07/2023

தேசிய மருத்துவர்கள் தின நல்வாழ்த்துகள்!

"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்; இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்!"🌱✌🏻
30/06/2023

"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்; இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்!"

🌱✌🏻

30/06/2023

கட்டுமானத்துறை முடங்கும் ஆபத்து நிலவி உள்ளது... அதுமட்டுமின்றி வேலைநிறுத்தம் காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது..

அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஐயா ஓ.பன்னீர்செல்வம்.BA.MLA. அவர்கள்

Address

Boothipuram
Theni
625531

Telephone

+918778333295

Website

Alerts

Be the first to know and let us send you an email when BODI EAST UNION ADMK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BODI EAST UNION ADMK:

Share