Dyfi Theni District

Dyfi Theni District Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dyfi Theni District, Political organisation, Theni.

இந்த ரியாக்ட் ல இருக்க ஒவ்வொருத்தனோட profile open பண்ணிபாருக்க எல்லா‌ ஒரே நாடு ஒரே மக்கள்னு சொல்றா சங்கி வகையறாக்கள் .மன...
10/10/2020

இந்த ரியாக்ட் ல இருக்க ஒவ்வொருத்தனோட profile open பண்ணிபாருக்க எல்லா‌ ஒரே நாடு ஒரே மக்கள்னு சொல்றா சங்கி வகையறாக்கள் .மனிதன மனிதன மதிக்க தெரியல அதுக்கா கோபம் வரல இதுல என்ன‌ டா நாமல்ல இந்து மானம் கெட்ட பயளுங்களா.

25/09/2020
விவசாயம் காக்க சாலையில் DYFI
25/09/2020

விவசாயம் காக்க சாலையில் DYFI

உணவளிக்கும் விவசாயிகளையும் விவசாயத்தையும் பாதுகாக்க .நகரங்களின் நகர்வுகளை நாளை நிறுத்துவோம் .
24/09/2020

உணவளிக்கும் விவசாயிகளையும் விவசாயத்தையும் பாதுகாக்க .
நகரங்களின் நகர்வுகளை நாளை நிறுத்துவோம் .

ஆளும் அரசாளும் அடிமை அரசாளும் தொடர்ச்சியாக தமிழக மாணவர்கள் (தற்க்)கொலை செய்வதற்க்கு நீதி‌ கேட்டு . மாணவர்களின் வாய்ப்பை ...
14/09/2020

ஆளும் அரசாளும் அடிமை அரசாளும் தொடர்ச்சியாக தமிழக மாணவர்கள் (தற்க்)கொலை செய்வதற்க்கு நீதி‌ கேட்டு . மாணவர்களின் வாய்ப்பை மட்டுமல்ல உயிரையும் சேர்த்து பறித்துக்கொண்டு இருக்கிற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் , இந்திய மாணவர் சங்கம் சார்பில் இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது .



மேற்குத்தொடச்சி மலை திரைப்பட பாராட்டு விழா கம்பம் JSD மஹாலில் நடைபெற்றது மேடை கலைவாணர் தோழர் நன்மாறன் இயக்குனர் இமயம் பா...
07/09/2018

மேற்குத்தொடச்சி மலை திரைப்பட பாராட்டு விழா கம்பம் JSD மஹாலில் நடைபெற்றது மேடை கலைவாணர் தோழர் நன்மாறன் இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்குனர் லெனின் பாரதி நடிகர் ஆண்டனி மற்றும் படத்தில் நடித்த அனைவரும் கலந்து கொண்டனர்.

Address

Theni
625531

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dyfi Theni District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share