திருவாரூர் மாவட்ட காவல்துறை

  • Home
  • India
  • Thiruvarur
  • திருவாரூர் மாவட்ட காவல்துறை

திருவாரூர் மாவட்ட காவல்துறை THIRUVARUR DISTRICT POLICE | திருவாரூர் மாவட்ட காவல்துறை.
(1)

                 #திருவாரூர்மாவட்டகாவல்துறை  #திருவாரூர்
03/09/2026

#திருவாரூர்மாவட்டகாவல்துறை #திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (03.09.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதி...
03/09/2026

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (03.09.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள். இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும்
#திருவாரூர்மாவட்டகாவல்துறை #திருவாரூர்

03/09/2026

*திருவாரூர் மாவட்ட காவல்துறை*சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை👧👦 *மூன்று குழந்தைகள் பத்திரமாக மீட்பு*சுமார் ஒரு மாத காலமாக ...
02/09/2026

*திருவாரூர் மாவட்ட காவல்துறை*

சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை

👧👦 *மூன்று குழந்தைகள் பத்திரமாக மீட்பு*

சுமார் ஒரு மாத காலமாக பள்ளிக்கு செல்லாமல் இருந்ததாகவும், குடும்ப உறவு இல்லாத ஒரு நபரின் பராமரிப்பில் நீண்ட காலமாக தங்கியிருந்ததாகவும் குழந்தைகள் நலக் குழுவின் மூலம் தகவல் பெறப்பட்டது.

தகவல் கிடைத்தவுடன் காவல் குழுவினர் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். குழந்தைகளின் *பாதுகாப்பு மற்றும் நலனை கருத்தில் கொண்டு, மூன்று குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.*

மீட்கப்பட்ட குழந்தைகள் தொடர்ந்து தேவையான நடவடிக்கைகள் மற்றும் உரிய பராமரிப்பிற்காக *குழந்தைகள் நல அலுவலகத்தில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டனர்.*

*குழந்தைகளின் பாதுகாப்பே எங்கள் முன்னுரிமை.* 🛡️

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (02.09.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதி...
02/09/2026

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (02.09.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள். இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும்
#திருவாரூர்மாவட்டகாவல்துறை #திருவாரூர்

02/09/2026

🏦 KYC மோசடி குறித்து விழிப்புணர்வு!
🔗 சந்தேகமான லிங்குகளை கிளிக் செய்யாதீர்கள்!
🔐 OTP, PIN, Password-ஐ பகிராதீர்கள்!
✅ அதிகாரப்பூர்வ வங்கி செயலி அல்லது கிளை மூலம் மட்டுமே KYC-ஐ புதுப்பிக்கவும்!
⚠️ விழிப்புடன் இருப்போம்… இணைய மோசடியை தடுப்போம்!
🏦 Stay Alert to KYC Scams!
🔗 Do not click on suspicious links!
🔐 Never share your OTP, PIN, or Password!
✅ Update KYC only through your bank’s official app or branch!
⚠️ Stay Alert… Stop Cyber Fraud!

                 #திருவாரூர்மாவட்டகாவல்துறை  #திருவாரூர்
02/09/2026

#திருவாரூர்மாவட்டகாவல்துறை #திருவாரூர்

02/09/2026

ஆன்லைன் சூதாட்டம் – வாழ்க்கையை சீரழிக்கும் ஆபத்து!
❌ ஆசையைத் தூண்டும் விளம்பரங்களை நம்பாதீர்கள்
❌ எளிதில் பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் விளையாடாதீர்கள்
✅ ஆன்லைன் சூதாட்டத்திலிருந்து விலகி இருங்கள்
✅ உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தை பாதுகாத்திடுங்கள்
Online Gambling – A Risk That Can Ruin Lives!
❌ Don’t trust tempting advertisements
❌ Don’t gamble with the hope of making easy money
✅ Stay away from online gambling
✅ Protect your family’s future

Address

Tiruvarur
Thiruvarur
610001

Telephone

+918300087700

Website

Alerts

Be the first to know and let us send you an email when திருவாரூர் மாவட்ட காவல்துறை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to திருவாரூர் மாவட்ட காவல்துறை:

Shortcuts

Share