Sdpi Abivirutheeswaram

Sdpi Abivirutheeswaram பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்?

SDPI கட்சியின் 18 ஆம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு Sdpi Abivirutheeswaram கிளை சார்பாக கட்சியின் கொடியை ஒன்றிய தலைவர்...
21/06/2026

SDPI கட்சியின் 18 ஆம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு Sdpi Abivirutheeswaram கிளை சார்பாக கட்சியின் கொடியை ஒன்றிய தலைவர் TRM. ஜமால் முஹம்மது மற்றும் கிளை துணைத் தலைவர் முஹம்மது ரஃபீக்கும் ஏற்றி வைத்தார்கள்.

எதிர் வருகிற உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட்டு வெற்றி அடைய வேண்டும் என உறுதிமொழி ஏற்றி நிகழ்வு நடைபெற்றது.

SDPI கட்சியின் திருவாரூர் சட்டமன்ற செயலாளர் Jasim Elahy Sirajudeen சிறப்புரை வழங்கினார்கள்.

21/04/2026

நன்னிலம் அதுவே என்னிலும், 📈🗳️☑️🔥

18/04/2026

Anna 🫂💯

16/04/2026

🖤❤️🫂💚❤️📈2026

15/04/2026

✨Nannilam mubarak 💎 📈

14/04/2026

நன்னில வாக்காள பெருமக்களே..

நன்னில மக்களின் 15 ஆண்டுகால அவலத்தைப் போக்கிட..

திமுக கழக வேட்பாளர் திரு முகமது முபாரக் அவர்களுக்கு எண் 3 இல் உள்ள உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம்.

நன்னிலத்தில்..
உதிக்கட்டும் உதயசூரியன்
வெல்லட்டும் முபாரக்...

#முகம்மதுமுபாரக்
l

12/04/2026

Real leader for nannilam people mubarak 💚❤️sdpi+dmk🖤❤️

12/04/2026

அனைத்து தொகுதிகளிலும்..

கட்சியினர் 💚❤️
மிக சிறப்பாக உழைக்கிறார்கள் -
வைகோ
****************************************""
#நன்னிலத்தில் முபாரக் அவர்களுக்காக

திமுகவினரும் கூட்டணி கட்சியினரும் உழைக்கிறார்களோ

அதே போல் 233 தொகுதிகளிலும்

நமது வேட்பாளர்களுக்காக

SDPI கட்சியினர்
சிறப்பாக உழைக்கிறார்கள்

#மதிமுக பொதுச்செயலாளர் , வைகோ ❤️

#முகம்மது_முபாரக் | #உதயசூரியன் | நன்னிலம் | Nannilam DMKWins2026 | VoteForDMK | SDPI VoteForDMKAlliance | திராவிட_மாடல் |

07/04/2026

#தேர்தல்திருவிழா | தேர்தல் பரப்புரையை தொடங்கினார் நெல்லை முபாரக்

💚❤️📈🖤❤️

Address

Abivai
Thiruvarur
613705

Alerts

Be the first to know and let us send you an email when Sdpi Abivirutheeswaram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sdpi Abivirutheeswaram:

Shortcuts

Share