TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம்

  • Home
  • India
  • Thiruvarur
  • TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம்

TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் www.tntjthiruvarur.com தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர்வடக்கு மாவட்டம் அதிகாரப்பூர்வ முகநூல் இது

05/09/2026
*புத்தகம் விநியோகம்*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் தண்ணீர் குன்னம் கிளையின் சார்பில் 04.09.2026 மஃர...
05/09/2026

*புத்தகம் விநியோகம்*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் தண்ணீர் குன்னம் கிளையின் சார்பில் 04.09.2026 மஃரிபிற்கு பிறகு தண்ணீர் குன்னம் பகுதி முழுவதும் வீடு வீடாக *மவ்லிது ஓர் ஆய்வு* என்ற தலைப்பில் புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

04/09/2026
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் சார்பில் 31.08.2026 மாலை 5:00 மணி முதல் 7:30 மணி வரை தண்ணீர் குன்னம்...
02/09/2026

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் சார்பில் 31.08.2026 மாலை 5:00 மணி முதல் 7:30 மணி வரை தண்ணீர் குன்னம் கிளையின் இரண்டு இடங்களில் தெருமுனை பிரச்சாரம் *நபி வழி நடந்தால் நரகமில்லை* என்ற தலைப்பில் நடைபெற்றது.

இடம் 1 : அய்யம்பேட்டை மெயின் ரோடு

உரை:சகோதரர் த. ப. சையது அஹமது (மாவட்ட பேச்சாளர் TNTJ)

இடம் 2: இஸ்மாயில் தெரு மேலத்தெரு சந்திப்பு

உரை:சகோதரர் S. அப்துல் காதர் (மாவட்ட பேச்சாளர் TNTJ)

அல்ஹம்துலில்லாஹ்...

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்   திருவாரூர் நகர கிளைகள் சார்பாக 1 சார்பாக **  இன்று( 2/9/26)ப...
02/09/2026

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் நகர கிளைகள் சார்பாக 1 சார்பாக ** இன்று( 2/9/26)பஜ்ருடைய தொழுகைக்குப் பிறகு தனி நபர்களை பார்த்து *தொழுகையை பற்றிய முக்கியத்துவம் குறித்து பேசப்பட்டது* அல்ஹம்துலில்லாஹ்.

*மவ்லிதுகளைப் புறக்கணிப்போம்*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் தண்ணீர் குன்னம் கிளையின் சார்பில் 01.09...
02/09/2026

*மவ்லிதுகளைப் புறக்கணிப்போம்*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் தண்ணீர் குன்னம் கிளையின் சார்பில் 01.09.2026 இஷா தொழுகைக்கு பிறகு தண்ணீர் குன்னம் பகுதிகளில் *மவ்லிதுகளைப் புறக்கணிப்போம்* என்ற தலைப்பில் போஸ்டர்கள் மாணவரணியினரால் ஒட்டப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

பிஸ்மில்லா ரஹ்மான் ரஹீம் அண்ணல் நபி அழகிய முன்மாதிரி 10 மாத செயல்திட்டத்தை முன்னிட்டு திருவாரூர் வடக்கு மாவட்டம்பூதமங்கல...
02/09/2026

பிஸ்மில்லா ரஹ்மான் ரஹீம்

அண்ணல் நபி அழகிய முன்மாதிரி 10 மாத செயல்திட்டத்தை முன்னிட்டு

திருவாரூர் வடக்கு மாவட்டம்
பூதமங்கலம் கிளை பகுதிகளில்
இன்று 01/09/2026
தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது

01/9/26*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் சார்பாக மாவட்டம் முழுவதும் வாகனங்கள் மூலம் *"அண்ணல் நபியே அழ...
01/09/2026

01/9/26

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் சார்பாக மாவட்டம் முழுவதும் வாகனங்கள் மூலம் *"அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி"* பிரச்சாரங்கள்

இன்றைய நாளிதழ்களில்...

அல்ஹம்துலில்லாஹ்

அல்லாஹ்வின் திருப்பெயரால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பொதக்குடி கிளை மஸ்ஜித் ஆஷா பள்ளிவாசல் சார்பாக 30/08/26 ஞாயிற்றுக்கிழமை...
01/09/2026

அல்லாஹ்வின் திருப்பெயரால்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பொதக்குடி கிளை மஸ்ஜித் ஆஷா பள்ளிவாசல் சார்பாக

30/08/26 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 2 .15மணி வரை

நிகழ்ச்சி முடிய மதியம் உணவு ஏற்பாடு செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் இஸ்திமா சிறப்பாக நடைபெற்றது
அல்ஹம்துலில்லாஹ்

ஆண்களும் பெண்களும் சிறுவர் சிறுமிகள்
சுமார் 500க்கு மேல் கலந்து கொண்டார்கள்

இப்படிக்கு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பொதக்குடி கிளை மஸ்ஜித் ஆயிஷா பள்ளிவாசல் நிர்வாகம்

Address

Thiruvarur
Thiruvarur

Alerts

Be the first to know and let us send you an email when TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம்:

Shortcuts

Share

Category