Qatar tamilan

Qatar tamilan The most important news in Qatar

21/05/2018

கத்தாரில் இருக்கும் அல்லது கத்தார் லைசன்ஸ் உள்ளவர்கள் யாரேனும் இருந்தால் இருந்தால் தெரியபடுத்தவும் ஒரு கம்பெனிக்கு டிரைவர் மற்றும் கெல்பர் தேவை உள்ளது விவரம் பின்வருமாறு

Driver Qatar return
Salary :1500 +300+ot
Accommodation provided by company

Helper
Slarary :800+200+ot
Accommodation provided by company

Only ECNR

For more info contact
00974 33909322

14/12/2017
10/12/2017

கத்தாரில் உள்ளவர்களுக்கு ஓர் வேலைவாய்ப்புச் செய்தி

Urgently looking for 10 tea boys.
Preferred nationality: Indian
*Must be able to communicate well in English.
*Should have experience in the same field.
*Must have valid Qatar ID and own visa
*Six days a week work and one day off
*Eight hours duty

Salary: QAR 1,800 (everything included)

Please submit your resume to [email protected]
Contact: 77316175

கத்தார் வேலைவாய்ப்பு பற்றிய தகவல்கள் உடனுக்குடன் தெறிந்துகொள்ள பயனடைய இந்த லிங்கை கிலிக் பன்னி இனைந்து கொள்ளலாம்
08/12/2017

கத்தார் வேலைவாய்ப்பு பற்றிய தகவல்கள் உடனுக்குடன் தெறிந்துகொள்ள பயனடைய இந்த லிங்கை கிலிக் பன்னி இனைந்து கொள்ளலாம்

Follow this link to join

12/11/2017

Flash New Earthquake felt in Kuwait.

Near Iraq Iran border 7.6 magnitude

அன்பு உறவுகளே குவைத்தில் சற்று முன் பரவலான இடங்களில் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது இது ஈரான் ஈராக் எல்லைபகுதியில் 7.6 அளவு என்ற தகவல் கிடைத்தது இதற்க்கான சரியான அளவு துள்ளியாம தெறியவில்லை இந்த நிலநடுக்கததால் குவைத்திற்க்கு எந்த பாதிப்பும் இல்லை இதனால் யாரும் அச்சமடைய தேவையும் இல்லை மேலும் விவரங்கள் நமக்கு கிடைக்கும் பச்சத்தில் அதையும் தெறியப்படுத்துவோம் நன்றி

02/11/2017

எச்சரிக்கை பதிவு

எனதருமை கத்தார்வாழ் தமிழ் சொந்தங்களே பரபரப்பான இந்த உலகத்தில் எளிமையாக எப்படி பணம் சம்பாரிக்கலாம் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கத்தான் செய்யும் அந்த எண்ணத்தை அடிப்படையாக கொண்டு ஒரு கும்பள் நம்மிடமே ஆட்டையைப் போட காத்துக்கொண்டிருக்கிறது ஜாக்கிரதை

கத்தாரில் வாழும் இந்தியர்களை குறிவைக்கும் கும்பள் நம் ஆசையைத்தூண்டி நம்மிடம் ஆட்டையைப் போட எண்ணுகிறது ஆம் இது உண்மை

எப்படி இது சாத்தியம் நாம் தான் எதுவுமே செய்யலயே எப்படி நம்மை ஏமாற்ற முடியும் என்ற எண்ணம் பலருக்கும் வரலாம் இதற்க்கான ஆதாரம் நம்மிடம் உள்ளது ஆனால் அவர்களை நம்மால் ஒன்னும் செய்ய முடியவில்லை என்பது வருத்தத்திற்க்கூறிய ஒன்றே

சரி அவர்கள் என்ன செய்வார்கள் எப்படி ஏமாற்றுவார்கள் என்பதை பார்ப்போம் இந்த தகவலை ooredoo வில் வேலைசெய்யும் நம் நண்பர் நம்மோடு பகிற்ந்துகொண்டார்

இங்கு வசிக்கும் அனைத்து இந்தியர்களும் Internet பயன்படுத்துவது நமது அத்தியாவசிய தேவையில் ஒன்று இதை அந்த கும்பள் தமக்கு சாதகமாக பயன்படுத்த முயல்கிறது

முதலில் ஓர் போன் நம்பரை சேவ் செய்தாலே போதும் நம்மிடம் imo whatsapp உள்ளதா இல்லையா என தெறிய வந்துவிடும் பிறகு அவர்கள் அதில் உள்ள புகைப்படம் இந்தியர்கள் தானா என்பதை பார்த்து உறுதி படுத்திக்கொள்கின்றனர்

பின் நமக்கு call செய்து நாங்கள் ooredoo அல்லது Vodafone company இல் இருந்து அலைக்கிறோம் உங்களுக்கு லாட்டரி விழுந்துள்ளது உங்கள் passport bank account details கொடுக்க சொல்வார்கள் பின் உங்கள் பணம் கலவாடப்படும்

ஆகையால் கவனமாக இருங்கள் உழைத்த பணமே உட்டாத நமக்கு பேராசை எதற்க்கு இதுபோல் f**k calls வந்தால் உடனடியாக நீங்கள் செய்ய வேண்டிய வேலை அப்படியா இருங்க நான் costumer care க்கு போன் செய்து உறுதி படுத்திக்கொள்கிறேன் என்று சொல்லிவிடுங்கள் பின் call cut செய்யப்படும்

அடுத்து costumer care க்கு போன் செய்து அந்த குறிப்பிட்ட நம்பர் மேல் புகார் கூறிவிடுங்கள் நம்ப வேலை முடிஞ்சது 77623950 இதுவும் அதுபோல் ஒரு f**k call number so be careful

இது ஓர் எச்சரிக்கை பதிவு இது போல் விளம்பரங்கள் உங்களுக்கும் வந்திருக்கும் இதை பார்த்து யாரும் ஏமார்ந்து விடவேண்டாம் இது ...
25/10/2017

இது ஓர் எச்சரிக்கை பதிவு

இது போல் விளம்பரங்கள் உங்களுக்கும் வந்திருக்கும் இதை பார்த்து யாரும் ஏமார்ந்து விடவேண்டாம் இது போல் விளம்பரத்தை பார்த்து ஏமார்ந்த ஒரு நண்பன் நம்மை தொடர்பு கொண்டு பேசினார் அதனைத் தொடர்ந்தே இந்த பதிவினை பதிவு செய்கிறோம்

அவர் கூறியதாவது

பெயர் வேண்டாம் இது போன்ற விளம்பரத்தை பார்த்து தொடர்புகொண்டை ஒரு தொலைபேசி வாங்கினேன் அதனை அவர்கள் கொடுக்கும் போது 24 மணி நேரம் ச்சார்ஜ் செய்தபின் ஆன் செய்யவும் என்று அறிவுரை கூறியதால் நானும் அவ்வாரே செய்தேன்

ஆன் செய்த பிறகு தான் அது குறிப்பிட்ட Storage இல்லை என்பது தெறிய வந்தது அவர்களுக்கு போன் செய்த போது அவர்கள் மாற்றி தருவதாக கூறினர் பின்னர் அவர்கள் கடை எங்கு உள்ளது என கேட்டேன் அதற்க்கு அவர்கள் கடை எல்லாம் கிடையாது இந்த நம்பரை தொடர்பு கொண்டால் போதும் என்றார்கள்

மேலும் விவரங்களை கேட்க போன் சுவிட் ஆப் செய்யப்பட்டது நான் வாங்க அந்த போன் ஒரு மாதத்திலேயே பலுதடைந்தது பேராசை பெறும் நஷ்டம் என்பதை நான் உணர்ந்து விட்டேன் என்னைப்போல் யாரும் ஏமாற கூடாது அதனால் உங்களுக்கு இதை தெறியப்படுத்துகிறேன் என்றார்

அதன் பின்னர் நாமும் இதை பற்றி மேலும் அறிய பல நபர்களை தொடர்பு கொண்டு பேசினோம் எந்த விபரமும் கிடைக்கவில்லை பிறகு செல் போன் கடைக்குச் சென்று விவரம் சேகரித்தோம் பல விவரங்கள் கிதைத்தன அதை பதிவு செய்கிறோம்

அதாவது china வில் ஆன்லைன் மூலம் மொத்தமாக வாங்கி அதை கடைகள் அல்லாமல் அதற்க்கான லைசன்ஸ் இல்லாமலும் இதை செய்கிறார்கள் அவர்களிடம் வாங்கி ஏமாற வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்

மேலும் iphone mac os போன்ற விளம்பரங்கள் online மூலமாக மிக குறைந்த விலையில் புதிய சாதனத்தை தருவதாக ஒரு கும்பல் வலம் வருகிறது

அவர்கள் மேல் அதிகமாக உகாண்டா ஐரோப்பியா அல்லது அமெரிக்கா ஆகிய இடங்களில் இருப்பதாகவும் முதலில் சிப்பிங் சார்ஜ் அனுப்பி வைக்கும் படியும் கூறுகிறார்கள் அதுவும் போலியானவை அதையும் கண்டு ஏமாந்து விடாதீர்கள்

LIMITED OFFER
YESTEL C NOTE 5 🗝 ONLY 349 QR
🚏 FOR ORDER JUST COMMENT YOUR NUMBER OR WHATSAPP ME 66842143
SPECICATIONS
3 GB RAM
32 GB INTERNAL MEMORY
4G LTE

மிகவும் முக்கியம் புதிய தொழிளாலர் சட்டங்களை பற்றி விழிப்புணர்வு பதிவு அனைவரும் கட்டாயம் தெறிந்துகொள்ளவும்
09/10/2017

மிகவும் முக்கியம் புதிய தொழிளாலர் சட்டங்களை பற்றி விழிப்புணர்வு பதிவு அனைவரும் கட்டாயம் தெறிந்துகொள்ளவும்

The work week is a maximum of 48 hours per week with a maximum of eight hours per day excluding lunch break; during Ramadan

23/08/2017

#கத்தாரிலுள்ளவர்களுக்கு_மகிழ்ச்சியான_செய்தி
கத்தாரில் வீடுகளில் பணிபுரிபவர்களுக்கான
புதிய சட்டம் இன்று கொண்டுவரப்பட்டுள்ளது...!

கத்தார் அரசர் இச்சட்டத்துக்கு இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இச்சட்டம் உடனடியாக அமலுக்கு வருகிறது.

புதிய சட்டத்தின்படி, கத்தாரில் வீட்டு வேலை செய்ய 18முதல்60வயது வரையிலான பணியாளர்கள் நியமிக்கலாம்.

வீட்டுவேலை, தோட்டப்பராமரிப்பு, வீட்டுக்காவல், டிரைவர் போன்ற பணிகளில் பணியாளர்கள் நியமிக்கப்படலாம்.

இதுதொடர்பாக வேலைக்கு வருவோருக்கும், வேலை தருவோருக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்படவேண்டியது அவசியமாகும்.

வேலைக்காரர்களுக்கு தினமும் பத்து மணி நேரம் வேலை, வாரம் ஒருநாள் விடுமுறை கட்டாயம்.
அவர்களுக்கு தேவையான தங்குமிடம், ஆடை வசதிகள் செய்துதர வேண்டும்.

மாத இறுதியில் சம்பளப்பணத்தை பணமாகவோ, பணியாளர் வங்கிக்கணக்கிலோ செலுத்தவேண்டும்.

பணிமுடிந்து திரும்புகையில் ஆண்டுக்கு மூன்றுவார சம்பளப்பணத்தை ஊக்கத்தொகையாக வழங்க வேண்டும்.

பணியாளரை உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ சங்கடம் தரக்கூடாது. அவரது மருத்துவ தேவைகளையும் பூர்த்தி செய்யவேண்டும்.
பணியாளர் விதிமுறைகளை மீறுவோருக்கு பத்தாயிரம் கத்தார்ரியால் அபராதமாக விதிக்கப்படும்.

இதேபோன்று பணியாளர்களும் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி நடந்துகொள்ளவேண்டும்.
வேலைக்கு வைத்துள்ளவர் ரகசியங்களை காக்கவேண்டும். அவர்கள் ஒப்புதலுடன் பிற பணிகளை செய்யலாம்.

கத்தார் நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து நடக்க வேண்டும் இவ்வாறு புதிய பணியாளர் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கத்தாரை செய்திகளை என்நேரமும்
காண நமது பக்கத்தை லைக் செய்யுங்கள்

Address

Thiruvarur

Telephone

77257405

Website

Alerts

Be the first to know and let us send you an email when Qatar tamilan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share