Thoothukudi District Police

Thoothukudi District Police The official page of Thoothukudi District Police Individual complaints can be filed via the website
www.thoothukudipolice.com
(1)

Welcome to the official page of Thoothukudi District Police - a platform for verified news & information related to ThoothukudiPolice. You can get involved in the following ways -
- “Like” our page and posts
- share our information, stories and pictures
- participate and support our initiatives
- leave comments, suggestions and feedback
-share public grievances via private message onl

y for your safety and security

Launched and maintained by a Dedicated Team of Police Officers, we are here to deliver valuable content about public safety, traffic rules, road safety tips, crime & cyber crime prevention, women and child safety as well as information for tourists, night shift employees, school & college students, senior citizens and much more. This official page will accept collective public grievances which will be redirected to relevant authorities.

தூத்துக்குடி மாவட்டம்: 06.09.2026Tamil Nadu Police TamilNadu Police South Zone
06/09/2026

தூத்துக்குடி மாவட்டம்: 06.09.2026

Tamil Nadu Police
TamilNadu Police South Zone

Thoothukudi District: 06.09.2026Tamil Nadu Police TamilNadu Police South Zone
06/09/2026

Thoothukudi District: 06.09.2026

Tamil Nadu Police
TamilNadu Police South Zone

தூத்துக்குடி மாவட்டம்: 06.09.2026தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சிவபிரசாத் இ.கா.ப...
06/09/2026

தூத்துக்குடி மாவட்டம்: 06.09.2026

தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சிவபிரசாத் இ.கா.ப அவர்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் மைதானத்தில் வைத்து காவல்துறையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். அதனை தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு என்று சிறப்பு போட்டிகளும் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

#தூத்துக்குடிமாவட்டகாவல்துறை
#தமிழ்நாடுகாவலர்தினம்
#காவலர்களுக்குவாழ்த்துக்கள்
#காவலர்தினவிழா
#குழந்தைகளுக்கானபோட்டிகள்
#பரிசுவழங்கும்_விழா

Tamil Nadu Police
TamilNadu Police South Zone

06/09/2026

🏆 தமிழ்நாடு காவல்துறை துப்பாக்கிச் சூடும் போட்டியில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்களின் சாதனை! 🇮🇳👮‍♂️

இன்று சென்னையில், தமிழ்நாடு கமாண்டோ படை தலைமையகம் – மருதம் வளாகத்தில், தமிழகம் முழுவதிலுமிருந்து காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்ற மாநில அளவிலான தமிழ்நாடு காவல்துறை துப்பாக்கிச் சூடும் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் கலந்து கொண்ட திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர்.இரா.திருநாவுக்கரசு, IPS அவர்கள்,
🥉 ரைபில் பிரிவில் – 3ஆம் இடமும்
🥈 ஒட்டுமொத்தப் பிரிவில் – 2ஆம் இடமும்
பெற்று சிறப்பான சாதனை படைத்துள்ளார்.

இவரது சிறப்பான சாதனையைப் பாராட்டும் விதமாக, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைப்பிரிவு தலைவர் Dr. மகேஷ் குமார் அகர்வால், IPS அவர்கள், பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கி கௌரவித்தார்.

திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! 💐🏆
உங்கள் சாதனை… எங்கள் பெருமை! 🇮🇳

06/09/2026

திருநெல்வேலி சரகம்

இன்று (05.09.2026) சனிக்கிழமை, திருநெல்வேலி சரக அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில், காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை நேரடியாகப் பெற்றுக்கொண்டு, அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

திருநெல்வேலி சரகத்திற்குட்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்களில் மொத்தம் 250 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 4 மனுக்கள் மீது பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு, உடனடியாக முதல் தகவல் அறிக்கைகள் (FIR) பதிவு செய்யப்பட்டன. எஞ்சிய 246 மனுக்கள் மீது துரித விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

#திருநெல்வேலிகாவல்சரகம்

06/09/2026
தூத்துக்குடி மாவட்டம்: 05.09.2029Tamil Nadu Police TamilNadu Police South Zone
05/09/2026

தூத்துக்குடி மாவட்டம்: 05.09.2029

Tamil Nadu Police
TamilNadu Police South Zone

Thoothukudi District: 05.09.2026Tamil Nadu Police TamilNadu Police South Zone
05/09/2026

Thoothukudi District: 05.09.2026

Tamil Nadu Police
TamilNadu Police South Zone

தூத்துக்குடி மாவட்டம்: 05.09.2026திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டில் இருந்த தங்க நகைகளை...
05/09/2026

தூத்துக்குடி மாவட்டம்: 05.09.2026

திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டில் இருந்த தங்க நகைகளை திருடிய பெண் கைது - 32 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணம் ரூபாய் 65,000/-மீட்பு.

#தூத்துக்குடிமாவட்டகாவல்துறை
#திருச்செந்தூர்கோவில்காவல்நிலையம்
#திருட்டுவழக்கு
#பெண்கைது
#தங்கநகைகள்மீட்பு
#32பவுன்தங்கநகைகள்_ரூபாய்65000ரொக்கம்மீட்பு
#காவல்துறைநடவடிக்கை

Tamil Nadu Police
TamilNadu Police South Zone

Address

District Police Office
Thoothukudi
628001

Alerts

Be the first to know and let us send you an email when Thoothukudi District Police posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Thoothukudi District Police:

Shortcuts

Share