நம்ம ஊரு துறையூர்

நம்ம ஊரு துறையூர் thuraiyurtown

மனிதநேயம் என்று பேசாத பலர் கூட மனித நேயம் காக்கிறார்கள். ஆனால் ஆன்ம நேயம் என தினமும் கூறும் நபர்கள், குறைந்த பட்சம் மனித...
30/11/2025

மனிதநேயம் என்று பேசாத பலர் கூட மனித நேயம் காக்கிறார்கள்.

ஆனால் ஆன்ம நேயம் என தினமும் கூறும் நபர்கள், குறைந்த பட்சம் மனித நேயம் கூட சக மனிதர்களிடம் காட்டுவதில்லை.

மனித நேயம் மறந்து போக அவர்களின் ஆணவமும், பணமும் அவர்களுக்குள்ளே தலைவிரித்து ஆடுகிறது.

- வள்ளலார் மாணவன் வீரராஹவன்

கடமைக்கும் வெற்றிக்கும் சிறு வித்தியாசம் தான்கடமையை செய்தல் வெற்றி..!கடமைக்கு செய்தல் தோல்வி..!
02/08/2025

கடமைக்கும் வெற்றிக்கும் சிறு வித்தியாசம் தான்
கடமையை செய்தல் வெற்றி..!
கடமைக்கு செய்தல் தோல்வி..!

14/04/2025

Address

Thuraiyur
621010

Alerts

Be the first to know and let us send you an email when நம்ம ஊரு துறையூர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share