19/08/2026
தற்போது சமூக வலைதளங்களில் விடுதலை சிறுத்தைகள் நடத்திய மறியல் போராட்டத்தில் உள்ளே நுழைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆகாஷ் என்கிற மாணவனின் அடாவடிப் போக்குக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்,
காவல் துறையை தாக்கும் அளவிற்கு மாணவர்களிடையே ஒரு உந்துதலை ஆகாஷ் ஏற்படுத்தி இருக்கிறார்,
இது கண்டணத்திற்கு உரியது,
பொது மக்களை பாதுகாக்கும் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் சில நேரங்களில்
இது போன்ற அடக்குமுறைகளை கையில் எடுத்துத் தான் ஆக வேண்டும,
அதற்கு ஒவ்வொருவரும் எதிர்வினை ஆற்றினால் சட்ட ஒழுங்கை எப்படி பாதுகாப்பது?
விடுதலை சிறுத்தைகள் நடத்திய போராட்டத்தின் போது காவல் துறை அதிகாரிகள் அருகிலே தான் இருந்திருக்கிறார்கள் ஆனால் விசிக வினர் முன் அறிவிப்பு இன்றி போராட்டம் செய்ததாக வலைதளங்களில் கூறுவது சந்தேகத்தை எழுப்புகிறது,
ஆகாஷை செயல்படுத்தியது யார்?
இந்த சம்பவத்தின் பின்னனி என்ன என்பதை காவல் துறை விசாரிக்க வேண்டும்,
இதே பாஜக ஆர்ப்பட்த்திலோ,
திமுக ஆர்பாட்டத்திலோ அத்து மீறி உள்ளே நுழைந்து அடாவடி செய்ய முடியுமா?
இவன்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி சங்ககிரி