Dyfi andipalayam

Dyfi andipalayam DYFI ANDIPALAYAM

29/04/2022
22/02/2022

சென்னை மாநகராட்சி 98வது வார்டில் வேட்பாளராக களம் இறங்கிய இளம் பெண் ப்ரியதர்ஷினி வெற்றி பெற்றார்

16/02/2022

ஹிஜாப் தடை; முஸ்லீம்களை இரண்டாம் தர குடிமக்களாக்குவதற்கான முயற்சியே... கல்வி கற்கவரும் முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணியக்கூடாது என்னும் நடவடிக்கைக்குப் பின்னால், முஸ்லீம்களை இரண்டாம் தர குடிமக்களாக்குவதற்கான முயற்சி ஒளிந்திருக்கிறது. இது குடிமக்களில் ஒரு பிரிவினரின் அரசமைப்புச் சட்ட உரிமைகள் சம்பந்தப்பட்ட அடிப்படை அம்சமாகும்.
பாதிப்புக்கு உள்ளான மாணவிகளில் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு, விசாரணையில் இருந்து வருகிறது. இதன் மீது உயர்நீதிமன்றத்தின் விரிவான அமர்வு தீர்மானித்திட இருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையினருக்கு அளிக்கப்பட்டுள்ள உத்தரவாதங்களின்படி, கர்நாடக அரசாங்கத்தின் பாகுபாடான ஆணை ரத்து செய்யப்பட வேண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. Listen More on : https://spoti.fi/3oNBB2R

Address

Tiruchengodu

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dyfi andipalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share