திருச்செங்கோடு சுரேஷ்

திருச்செங்கோடு  சுரேஷ் கழக மாணவர் அணி துணைச் செயலாளர்

தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு இளைஞர்களின் இதயம் அண்ணன் Udhayanidhi Stalin  அவர்களும் முன்னாள் அமைச்சர் முனை...
22/08/2026

தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு இளைஞர்களின் இதயம் அண்ணன் Udhayanidhi Stalin அவர்களும் முன்னாள் அமைச்சர் முனைவர் Anbil Mahesh Poyyamozhi அவர்களும் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற இருக்கின்ற செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட போது...🏴🚩

07/08/2026
🏴🚩இன்று சென்னை குறிஞ்சி இல்லத்தில் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் கழக இளைஞர் அணி செயலாளர் இளந்தலைவர்  #உதயநிதி_ஸ்டாலின...
24/07/2026

🏴🚩இன்று சென்னை குறிஞ்சி இல்லத்தில் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் கழக இளைஞர் அணி செயலாளர் இளந்தலைவர் #உதயநிதி_ஸ்டாலின் அவர்களை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் பெற்றோம். 🏴🚩

திருச்செங்கோட்டில் மாணவர்களுக்கான கருத்தரங்கத்தை என் ஆசிரியர்  #திருச்சிசிவா அவர்களை கொண்டு சிறப்பாக நடத்தி முடித்தோம். ...
29/06/2026

திருச்செங்கோட்டில் மாணவர்களுக்கான கருத்தரங்கத்தை என் ஆசிரியர் #திருச்சிசிவா அவர்களை கொண்டு சிறப்பாக நடத்தி முடித்தோம்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கழக மாணவர் அணி சார்பில்  நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றி போது 🏴🚩.      ...
18/06/2026

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கழக மாணவர் அணி சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றி போது 🏴🚩.


06/04/2026

#பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதி மோகனூர் மேற்கு ஒன்றியம் பனிமனையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 🏴🚩




Thiruchengode Suresh

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில், பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிற அண்ணன்  ூர்த்தி அவர்களை வ...
02/04/2026

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில், பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிற அண்ணன் ூர்த்தி அவர்களை வாழ்த்தி உரையாற்றினேன்.


மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் களம் காணும் அண்ணன் திரு.E.R.ஈஸ்வரன் அவர்க...
29/03/2026

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் களம் காணும் அண்ணன் திரு.E.R.ஈஸ்வரன் அவர்களை வாழ்த்தி செயல்வீரர்கள் கூட்டத்தில் உரையாற்றினேன்.

#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்


Address

No:7, SP Complex Near Selvavinagar Kovil CHB Colony Tiruchengode Namakkal Dt Tamil Nadu State
Tiruchengodu
637211

Alerts

Be the first to know and let us send you an email when திருச்செங்கோடு சுரேஷ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to திருச்செங்கோடு சுரேஷ்:

Shortcuts

Share

Category