Clouds

Clouds It is our mission to aid needy people when they are at their most critical state. This means that we Be a Part Of Clouds

Who We are

Clouds diwali celebration
25/10/2022

Clouds diwali celebration


ஆதரவற்ற, சாலையோரம் வாழும்முதியவர்களுக்கு ஒரு நாளைக்குஒரு வேளை உணவு வழங்கும் நோக்கத்துடன் 8 April 2020 அன்றுதொடங்கப்பட்டத...
24/10/2022

ஆதரவற்ற, சாலையோரம் வாழும்
முதியவர்களுக்கு ஒரு நாளைக்கு
ஒரு வேளை உணவு வழங்கும் நோக்கத்துடன் 8 April 2020 அன்று
தொடங்கப்பட்டது CLOUDS Team .

நான் பிரபு கவின் சேர்ந்து Clouds start பண்ணோம் . so நாங்க 3 பேரும் எங்க salary ல இருந்து குறைந்தபட்ச தொகையை பங்களித்து கிட்டத்தட்ட 4 மாதங்கள் சேவையை தொடர்ந்தோம்.

Clouds start பண்ணும் போதே food எப்படி இருக்கணும்னு யோசிச்சோம் ,நம்ம என்ன சாப்பிட்ருமோ அதே மாதிரி இருக்கணும்னு plan பண்ணோம் .Praba அக்கா அது இப்போ வரை செய்யுறாங்க .

தற்போது சிலர் பிறந்த நாள், திருமண நாள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் நினைவு நாளில் பங்களிக்கத் தொடங்கியுள்ளனர்.

அடுத்த கட்டமாக கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் நூலகம் அமைக்கத் துவங்கியுள்ளோம். மேலும் கணினி வசதி மற்றும் விளையாட்டு உபகரணங்களை வினியோகம் செய்ய துவங்கியுள்ளோம்.
எனவே clouds அறக்கட்டளையை register செய்ய முடிவு செய்தோம்.
இப்போ clouds official ஆ register பண்ணிட்டோம் ,அடுத்து என்ன பண்ணனும்னு நிறைய plans இருக்கு .நிறைய பண்ணுவோம் .

இத்தருணத்தில் CLOUDS தொண்டு நிறுவனம் நன்கொடை அளித்து வழிகாட்டிய அனைவருக்கும் பணிவுடன் நன்றி தெரிவிக்கிறது.
Clouds updates இனி எங்க clouds page ல வரும் .keep supporting us .
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .

Happy Birthday Ram☺Team Clouds🌧
20/01/2022

Happy Birthday Ram☺

Team Clouds🌧

*Greetings from CLOUDS**இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்*05 Dec 2021 - Dakshan  பிறந்த தினத்தை முன்னிட்டு, கவின், ஷர்மி மற்...
05/12/2021

*Greetings from CLOUDS*

*இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்*

05 Dec 2021 - Dakshan பிறந்த தினத்தை முன்னிட்டு, கவின், ஷர்மி மற்றும் குடும்பத்தினர், CLOUDS குழுவினருடன் சேர்ந்து சாலையோர மக்களுக்கு உணவு அளிக்க முன்வந்தமைக்கு
CLOUDS குழுவின் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

- CLOUDS

முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி (1st year remembrance anniversary)14 Nov 2021 Rajamani அவர்களின் இறந்த தினத்தை முன்னிட்டு, அ...
14/11/2021

முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி (1st year remembrance anniversary)

14 Nov 2021 Rajamani அவர்களின் இறந்த தினத்தை முன்னிட்டு, அவரது மகள் Sivashankari அவர்கள் CLOUDS குழுவினருடன் சேர்ந்து சாலையோர மக்களுக்கு உணவு அளிக்க முன்வந்தமைக்கு
CLOUDS குழுவின் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

- CLOUDS

rajamani

10/11/2021

Greetings from CLOUDS

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் திரு. ஜெயராமன்

இன்று 10 Nov 2021 திரு. ஜெயராமன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, செல்வி.ராதா ஜெயராமன்அவர்கள் CLOUDS குழுவினருடன் சேர்ந்து சாலையோர மக்களுக்கு உணவு அளிக்க முன்வந்தமைக்கு
CLOUDS குழுவின் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

- Team Clouds

10/11/2021

Greetings from CLOUDS

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

02 Nov 2021 Miruthvika அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, திரு.முரளிஅவர்கள் CLOUDS குழுவினருடன் சேர்ந்து சாலையோர மக்களுக்கு உணவு அளிக்க முன்வந்தமைக்கு
CLOUDS குழுவின் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

- Team Clouds

06/11/2021

Address

Tiruchirappalli
620020

Telephone

+919043974336

Website

Alerts

Be the first to know and let us send you an email when Clouds posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category