Rajasekaran BJP

Rajasekaran BJP மாவட்ட தலைவர் | பாஜக திருச்சி மாநகர் மாவட்டம்

*செயலிழந்து இருக்கும் திருச்சி மாநகர காவல் துறை???**திருச்சி மாநகரம் முழுவதும் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது!!!**இந்த போ...
07/12/2025

*செயலிழந்து இருக்கும் திருச்சி மாநகர காவல் துறை???*

*திருச்சி மாநகரம் முழுவதும் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது!!!*

*இந்த போஸ்டர் எந்த அச்சகத்தில் அச்சிடப்பட்டுள்ளது!!!*

*என்ற விவரம் இல்லை.???*

*எந்த அமைப்பு இதை அச்சடித்து உள்ளது என்ற விவரமும் இல்லை???*

*மதவெறி கும்பலை விரட்ட என்று மத மோதலை உருவாக்க இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.!!!*

*காவல்துறையின் உளவுத்துறை அமைப்பு திருச்சியில் இருக்கிறதா???செயல்படுகிறதா???*

*என்பது கேள்விக்குறியாக உள்ளது.!!!*

*என்றும் தேசப்பணியில்,*

*S.ராஜசேகரன்,*

*முன்னாள் மாவட்ட தலைவர்,*

*பாரதிய ஜனதா கட்சி*

*திருச்சி மாநகர் மாவட்டம்*

11/11/2025
*இன்று பாலக்கரை மண்டல் 134 வது எனது கிளையில் கிளை தலைவர் ஜீவா தலைமையில் கிளைக் கூட்டம் நடைபெற்ற போது...*
07/10/2025

*இன்று பாலக்கரை மண்டல் 134 வது எனது கிளையில் கிளை தலைவர் ஜீவா தலைமையில் கிளைக் கூட்டம் நடைபெற்ற போது...*

இன்று எனது 134வது கிளையில் கிளை தலைவர் ஜீவா தலைமையில் கிளை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் எங்களது 31 வது வார்டு கவுன்சி...
02/09/2025

இன்று எனது 134வது கிளையில் கிளை தலைவர் ஜீவா தலைமையில் கிளை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் எங்களது 31 வது வார்டு கவுன்சிலர் சுஜாதா அவர்கள் மரணமடைந்ததால் மக்கள் பிரச்சினைகளை தினமும் கிளையில் சென்று கேட்டு சரி செய்வதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

*இன்றைய தினம் ரக்ஷா பந்தன் பண்டிகை யை சகோதர, சகோதரிகளுடன் மிகச் சிறப்பாக கொண்டாடிய போது...*
09/08/2025

*இன்றைய தினம் ரக்ஷா பந்தன் பண்டிகை யை சகோதர, சகோதரிகளுடன் மிகச் சிறப்பாக கொண்டாடிய போது...*

Address

Tiruchirappalli
620001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rajasekaran BJP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share